Back to homepage

Tag "பூமி"

பூமியின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரை துளையிட்டு, அதற்குள் குதித்தால் என்னாகும்;

பூமியின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரை துளையிட்டு, அதற்குள் குதித்தால் என்னாகும்; 0

🕔27.Aug 2017

கோட்பாட்டு இயற்பியலின் வேடிக்கையான பகுதியாக இருப்பினும் சரி, தத்துவார்த்த இயற்பியலின் சிறப்பான பகுதியாக இருப்பினும் சரி – அபத்தமான கேள்விகளைக் கேட்டு அதற்கான சரியான பதில்களைக் கணக்கிடுவது என்பது, எப்போதுமே நிகழும் சிறப்பானதொரு விடயமாகும். உதாரணத்திற்கு – நம்மில் பெரும்பாலானோர்கள் சிறுவயதில் கேட்க விரும்பிய அல்லது யாரிடமாவது கேட்ட ஒரு கேள்வியை எடுத்துக்கொள்வோம் – “பூமிக்கு

மேலும்...
பூமியை விட்டு வெளியேறும் காலம் நெருங்கி விட்டது: ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை

பூமியை விட்டு வெளியேறும் காலம் நெருங்கி விட்டது: ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை 0

🕔21.Jun 2017

மனித இனம் தொடர்ந்தும் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கு 2020ஆம் ஆண்டிலும், செவ்வாய்க்கு 2025ஆம் ஆண்டுக்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும். ஏனென்றால் நாம் பூமியை விட்டு வெளியேற வேண்டிய காலம் மிக விரைவில் வரப்போகிறது என்று, உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மனித இனம் முற்றிலும் அழிந்து போகாமல், தொடர்ந்து வாழ வேண்டுமானால், பூமியை

மேலும்...
3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பூமியை மோதிய விண்கல்: ஆதாரம் கண்டுபிடிப்பு

3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பூமியை மோதிய விண்கல்: ஆதாரம் கண்டுபிடிப்பு 0

🕔18.May 2016

பூமியை சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்தை அவுஸ்ரேலியாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அப்படி மோதிய விண்கல் 20 தொடக்கம் 30 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும், அது பூமியின் மீது மோதியதில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீள அகலம் கொண்ட பெரும்பள்ளத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.

மேலும்...
எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், விண்பொருள் பூமிக்கு வரவில்லை

எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், விண்பொருள் பூமிக்கு வரவில்லை 0

🕔13.Nov 2015

இலங்கைக்குத் தெற்கே 65 கி.மீ தொலைவில் கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட, WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள விண்பொருள், இதுவரை விழவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.சுமார் 07 அடி நீளமான உலோகப் பொருள் ஒன்று, இன்று காலை இலங்கை நேரப்படி 11.50 மணியளவில்  விழும் என எதிர்வு கூறப்பட்டது.இந்த பொருள், 1969ஆம் ஆண்டு அமெரிக்கா செலுத்திய ‘அப்பலோ 10’

மேலும்...
தப்பியது பூமி

தப்பியது பூமி 0

🕔1.Nov 2015

பூமிக்கு அருகாமையில் 400 மீட்டர் அகலமான  விண்கல் ஒன்று, நேற்று சனிக்கிழமை அண்டவெளியில் பயணம் செய்ததாக, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை இலங்கை விண்கோள் ஆராய்ச்சி மைய அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே விநாடிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த விண்கல் பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2015-ரி.பி.145 என பெயரிடப்பட்டுள்ள

மேலும்...
நாளைய தினம் பிறக்க, ஒரு நொடி தாமதமாகும்; நாசா அறிவிப்பு

நாளைய தினம் பிறக்க, ஒரு நொடி தாமதமாகும்; நாசா அறிவிப்பு 0

🕔30.Jun 2015

பூமி மெதுவாகச் சுழல்வதால் ஏற்படும் கால மாற்றத்தைச் சரி செய்வதற்காக, இன்றைய நாளில் ஒரு நொடி (லீப் நொடி) கூடுதலாக சேர்க்கப்படவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. எனவே,  சாதாரண நாட்களை விடவும், இன்றைய நாள் (ஜுன் 30) ஒரு நொடி நீண்ட நாளாக அமையவுள்ளது. பூமியின் தற்போதைய சுழற்சி மெதுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. பொதுவாக ஒரு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்