வேறு நபர்களின் பெயரில், சொத்துக்கள் வாங்கி குவித்தார் பஸில்; நீதிமன்றில் உண்மை அம்பலம்
கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்திலுள்ள காணி – தனது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள போதும், அதன் உரிமையாளர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷதான் என்று முதித…
