Back to homepage

Tag "புலமைப் பரிசில்"

இலங்கையர்களுக்கு இந்தியா வழங்கும் புலமைப்பரிசில்: அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கிய கொடுப்பனவு

இலங்கையர்களுக்கு இந்தியா வழங்கும் புலமைப்பரிசில்: அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கிய கொடுப்பனவு 0

🕔9.Sep 2021

ஆயுர்வேதம்,யோகா,யுனானி,சித்த மருத்துவம்  மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் 2021-22 கல்வியாண்டில் பட்டப்படிப்பு/பட்டப்பின்படிப்பு/ கலாநிதி ஆகிய கற்கைநெறிகளை தொடர்வதற்கு விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ், இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது. இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் திறமை வாய்ந்த இலங்கை பிரஜைகளை தெரிவு செய்து, இந்திய அரசாங்கம் புலமைப்பரிசில்களை வழங்குகிறது.

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பிரத்தியேக வகுப்புகளுக்கு அரசாங்கம் தடை

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பிரத்தியேக வகுப்புகளுக்கு அரசாங்கம் தடை 0

🕔20.Aug 2015

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக கருத்தரங்குகள், வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் போன்றவற்றினை நடத்துவதற்கு, இன்று வியாழக்கிழமை முதல், தடைவிதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மாதம் 23ஆம் திகதி, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி தடையுத்தரவினை மீயும் வகையில் செயற்பாடுகள் இடம்பெறுமாயின்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்