புலிகளின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. உள்நாட்டுப் போரின் போது சந்தேக நபரின் நடவடிக்கைகள் தொடர்பாக…
