Back to homepage

Tag "புதிய நாடாளுமன்றம்"

புதிய நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு

புதிய நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு 0

🕔4.Aug 2020

புதிய நாடாளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி கூடவுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. அரசியலமைப்பின் மூலமும் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் மூலமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் புதிய நாடாளுமன்றம் கூடும் திகதியை வர்த்தமானி ஊடாக ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். நாளை பொதுத் தேர்தல் நடைபெற்ற பின்னர், புதிய நாடாளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம்

மேலும்...
இலங்கையின் 20 ஆவது சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு

இலங்கையின் 20 ஆவது சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு 0

🕔1.Sep 2015

புதிய நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. இன்போது முதல் நிகழ்வாக சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. புதிய நாடாளுமன்றின் சபாநாயகராக முன்னாள் அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டார். இவரை பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிய, ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமர் சிலபால டி சில்வா வழிமொழிந்தார். சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட, தேசபந்து கரு ஜயசூரியவுக்கு இலங்கையின் 20ஆவது

மேலும்...
சமல் ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராகிறார்?

சமல் ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராகிறார்? 0

🕔27.Aug 2015

புதிய நாடாளுமன்றின் எதிர்கட்சித் தலைவராக, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நியமிக்கப்படலாமென செய்திகள் வெளியாகியுள்ளன. ஆயினும், இதற்கு முன்னர்  – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, எதிர்கட்சி தலைவர் பதிவிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஐ.ம.சு.முன்னணியைச் சேர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் விருப்பப்படி எதிர்கட்சியிலோ, ஆளுந்தரப்பிலோ அமரலாம் என, ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்