Back to homepage

Tag "புகைத்தல்"

இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள்

இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள் 0

🕔27.Jun 2023

இலங்கையில் மதுசாரம் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் நேரடிப் பாதிப்பின் காரணமாக ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு மரணம் ஏற்படுவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றஸாட் தெரிவித்தார். மொத்த மக்கள்தொகையில் 14 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 மில்லியன் பேர் மதுசாரம் பாவிப்பவர்களாகவும் 2.5 மில்லியன் பேர்

மேலும்...
நாட்டில் 31 வீதமான ஆண்கள் புகைக்கின்றனர்; 25 ரூபாவால் சிகரட் விலை அதிகரிக்கப்பட வேண்டும்: கணக்கெடுப்பில் தகவல்

நாட்டில் 31 வீதமான ஆண்கள் புகைக்கின்றனர்; 25 ரூபாவால் சிகரட் விலை அதிகரிக்கப்பட வேண்டும்: கணக்கெடுப்பில் தகவல் 0

🕔30.Sep 2021

அரச வருமானத்தை உயர்த்துவதற்காக அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் இதனைத் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 89.3 சதவீதமானோர் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்தத் தகவல்

மேலும்...
புகைப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்கும் சாத்தியம் அதிகம்

புகைப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்கும் சாத்தியம் அதிகம் 0

🕔28.Aug 2021

புகைப்பிடிப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்க அதிகளவில் சாத்தியமுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். புகைபிடித்தல் நுரையீரலின் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கூறினார். மேலும், சிகரெட், சுருட்டு அல்லது வேறு வகையில் புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் செயல்பாடு பலவீனம் அடைவதாகவும் விசேட வைத்தியர் சுட்டிக்காட்டினார். இவ்வாறானவர்களுக்கு கொவிட்

மேலும்...
புகைத்தல் பழக்கத்தை 48 வீதமானோர் கைவிட உதவிய கொரோனா பெருந்தொற்று: நாட்டில் நடந்த மாற்றம்

புகைத்தல் பழக்கத்தை 48 வீதமானோர் கைவிட உதவிய கொரோனா பெருந்தொற்று: நாட்டில் நடந்த மாற்றம் 0

🕔4.Jun 2021

கொவிட் பரவலையடுத்து, நாட்டில் புகைப்பிடிப்பவர்களில் 48 சதவீதமானோர் இந்த பழக்கத்தை கைவிட்டுள்ளனர் என, மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. இது ஒரு நல்ல போக்கு என தெரிவித்துள்ள அந்த நிலையம், புகைப்பழக்கத்தை கைவிட்டவர்களில் சுமார் 50 சதவீதமானோர் மீண்டும் இந்தப் பழக்கத்தைத் தொடர மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. மதுபானம் மற்றும் போதைப்

மேலும்...
கொரோனாவின் மறுபக்கம்; போதை பழக்கத்தில் பெரும் வீழ்ச்சி: 20 வீதமானோர் புகைத்தலை விட்டுள்ளனர்

கொரோனாவின் மறுபக்கம்; போதை பழக்கத்தில் பெரும் வீழ்ச்சி: 20 வீதமானோர் புகைத்தலை விட்டுள்ளனர் 0

🕔17.May 2020

நாட்டில் மது மற்றும் புகைத்தல் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து அமுலாக்கப்பட்ட முடக்கநிலை காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை மதுபான மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுத் தகவல் நிலையம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் மேற்படி

மேலும்...
போதைக்கு எதிரான நடவடிக்கை, கல்முனையில் ஆரம்பம்

போதைக்கு எதிரான நடவடிக்கை, கல்முனையில் ஆரம்பம் 0

🕔25.Feb 2019

– எம்.என்.எம். அப்ராஸ், எஸ்.எல். அப்துல் அஸீஸ் – கல்முனை பிரதேசத்தில் புகைத்தல், போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை ஆகியவற்றை இல்லாமல் செய்து, புகைத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் அங்கமாக, சிகரட் விற்பனையை கல்முனை பிரதேசத்தில் முழுமையாக கட்டுப்படுத்தும் பொருட்டு, கல்முனை பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேரடியாக

மேலும்...
நுளம்புச் சுருள் பாவனையினால், ஆஸ்துமா நோய் அதிகரிப்பு

நுளம்புச் சுருள் பாவனையினால், ஆஸ்துமா நோய் அதிகரிப்பு 0

🕔8.Aug 2017

நுளம்சுச் சுருள் பாவிப்பதால், மனிதர்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு நுளம்புச் சுருளில் அடங்கியுள்ள நச்சுப் பதார்த்தங்கள், 175 சிகரட்டிலுள்ள நச்சுப் பதார்த்தங்களுக்குச் சமமாகும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. புகைத்தல் மற்றும் காற்று மாசுகளைக் காட்டிலும், நுளம்புச் சுருள் பாவனையே ஆஸ்துமா நோய்க்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இலங்கையில் 02 லட்சம்

மேலும்...
பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனையை தடைசெய்யும் சட்டம் வருகிறது:  சுகாதார அமைச்சர்

பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனையை தடைசெய்யும் சட்டம் வருகிறது: சுகாதார அமைச்சர் 0

🕔19.Apr 2017

பாடசாலைகளுக்கு அருகாமையில் சிகரட் விற்பனை செய்வதைத் தடுக்கும் சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாடசாலைகளிலிருந்து 500 மீற்றர் தூரத்துக்குள் சிகரட் விற்பனையினை, இந்தச் சட்டத்தின் மூலம் தடுக்கவுள்ளதாக அமைச்சர் விபரித்துள்ளார். ஏற்கனவே, உதிரிகளாக சிகரட்டுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமையினை அடுத்து,

மேலும்...
சிகரட் உதிரியாக விற்பனை செய்யத் தடை: சமர்ப்பிக்கப்படுகிறது, அமைச்சரவைப் பத்திரம்

சிகரட் உதிரியாக விற்பனை செய்யத் தடை: சமர்ப்பிக்கப்படுகிறது, அமைச்சரவைப் பத்திரம் 0

🕔20.Mar 2017

சிகரட்களை உதிரிகளாக விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் விசேட அமைச்சரவைப் பத்திரம், நாளை சமர்ப்பிக்கப்படும் என்று, சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். இதேவைள, அத்­துடன் சிகரட் புகைப்­ப­வர்­களின் தொகை, வீதம் 47 ஆக குறைவடைந்துள்ளதா­கவும் அவர் கூறினார். மல்­வானை, பிர­தே­சத்தில் நேற்று நடை­பெற்ற மருத்­துவ முகாம் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் மேற்­கண்­ட

மேலும்...