Back to homepage

Tag "பிரியசாத் டெப்"

மைத்திரியின் பதவிக் காலம் குறித்து ஆராய, ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழு நியமனம்

மைத்திரியின் பதவிக் காலம் குறித்து ஆராய, ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழு நியமனம் 0

🕔11.Jan 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக்காலம் தொடர்பில் ஆராய்வதற்காக, 05 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் நியமித்துள்ளார். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர், அரசியலமைப்பில் 19வது திருத்தச் சட்டத்தை மேற்கொண்டார். இதற்கமைய, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆயினும், குறித்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர்,

மேலும்...
பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் தெரிவு

பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் தெரிவு 0

🕔28.Feb 2017

உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் பிரியசாத் டெப், புதிய பிரதம நீதியரசராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனடிப்படையில், இவர் இலங்கையின் 45 ஆவது பிரதம நீதியரசராகப் பதவியேற்கவுள்ளார். பிரதம நீதியரசராகக் கடமையாற்றி வந்த கே. ஸ்ரீபவன், அந்தப் பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். இதனையடுத்து, புதிய நீதியரசரை நியமிக்கும் பொருட்டு, சிரேஷ்ட நீதியரசர்களான பிரியசாத் டெப் மற்றும் கே.ரீ. சித்ரசிறி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்