அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் புதிய கட்டடத்துக்கான ‘லிப்ட்’ எங்கே?; ஒதுக்கப்பட்ட பணத்துக்கு என்னானது?: தகவல்களை வெளிக்கொண்டு வரும் முயற்சி ஆரம்பம்
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் இரண்டு மாடிகளைக் கொண்ட (மூன்று தளங்கள்) புதிய கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டு, அங்கு வைத்தியசாலை இயங்கி வருகின்ற போதும், குறித்த…
