Back to homepage

Tag "பிரதேச ஒருங்கிணைப்புக் குழு"

ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக, சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் நியமனம்

ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக, சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் நியமனம் 0

🕔12.Oct 2017

– எம்.வை. அமீர் – ஐக்கியதேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ். அப்துல் றஸ்ஸாக், கல்முனைத் தொகுதியில் உள்ள சாய்ந்தமருது, கல்முனை (முஸ்லிம்) மற்றும் கல்முனை (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிரதே ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இப்பிரதேசங்களுக்கான பிரதேச

மேலும்...
ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு தேவைகளுக்கு மாற்ற முயற்சிப்பது, அபிவிருத்திகளைப் பாதிக்கும்

ஒரு திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு தேவைகளுக்கு மாற்ற முயற்சிப்பது, அபிவிருத்திகளைப் பாதிக்கும் 0

🕔3.Aug 2017

ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி முயற்சிகள் கைகூடி, கனிவடைந்த நிலைக்கு வந்த பின்னர்,  அரசியல் உள்நோக்கங்களுக்காக சிலர் அந்த முயற்சிகளை மழுங்கடிக்க நினைப்பது ஆரோக்கியமானதல்லவென்று மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம்

மேலும்...
உதுமாலெப்பையின் முறைப்பாட்டுக்கு பலன்; ஒருங்கிணைப்பு கூட்டம் தொடர்பில் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்

உதுமாலெப்பையின் முறைப்பாட்டுக்கு பலன்; ஒருங்கிணைப்பு கூட்டம் தொடர்பில் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல் 0

🕔17.Jul 2017

– எம்.ஜே.எம். சஜீத் –அம்பாறை மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவர்களுடைய ஆலோசனையைப் பெற்ற பிறகு, ஒருங்கிணைப்புக் கூட்டங்களுக்கான திகதியை தீர்மானிக்குமாறு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ வணிகசிங்க, பிரதேச செயலாளர்களுக்கு இன்று திங்கட்கிழமை அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களை

மேலும்...
கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவு தரமற்றது: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவு தரமற்றது: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔14.Jul 2017

– எம்.ஜே.எம். சஜீத் – இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் போஷாக்கு உணவுப் பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படும் புகார் தொடர்பில், உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம், இணைத்தலைவர்களான

மேலும்...
பைசால் காசிமின் ஒருதலைப்பட்சமான முடிவு குறித்து, ஜனாதிபதியின் செயலாளருக்கு உதுமாலெப்பை அவசரக் கடிதம்

பைசால் காசிமின் ஒருதலைப்பட்சமான முடிவு குறித்து, ஜனாதிபதியின் செயலாளருக்கு உதுமாலெப்பை அவசரக் கடிதம் 0

🕔13.Jul 2017

– எம்.ஜே.எம். சஜீத் –தான் இணைத் தலைவராகப் பதவி வகிக்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களை, தீர்மானிக்கப்பட்ட தினங்களில் நடாத்தாமல், கிழக்கு மாகாண சபை அமர்வு நடைபெறும் தினத்தையும் பொருட்படுத்தாது வேறு தினங்களில் நடத்துவதற்கு மற்றுமொரு இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உத்தரவிட்டுள்ளமை குறித்து, ஜனாதிபதியின் செயலாளருக்கு, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை அவசரக்

மேலும்...
ஏறாவூர் ‘பிரதேச   ஒருங்கிணைப்புக் குழு’ இணைத் தலைவராக சுபையிர் நியமனம்

ஏறாவூர் ‘பிரதேச ஒருங்கிணைப்புக் குழு’ இணைத் தலைவராக சுபையிர் நியமனம் 0

🕔9.May 2016

– ஏ.எல்.  றியாஸ் – ஏறாவூர் நகர ‘பிரதேச   ஒருங்கிணைப்புக் குழு’வின் இணைத்தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய மாகாண  சபை உருப்பினருமான எம்.எஸ்  சுபையிர் ஜனாதிபதியினால்  நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கான நியமனக் கடிதத்தினை ராஜாங்க அமைச்சர் எம் .எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று திங்கட்கிழமை தனது அமைச்சில் வைத்து கையளித்தார்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்