Back to homepage

Tag "பாண்டிருப்பு"

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘ஐஸ்’ விற்று வந்தவர் பாண்டிருப்பில் கைது

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘ஐஸ்’ விற்று வந்தவர் பாண்டிருப்பில் கைது 0

🕔26.Feb 2023

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை செய்த சந்தேக நபர் ஒருவரை, கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் – பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள  வாகன புகை பரிசோதனை நிலையத்துக்குமுன்னால், சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இளைஞன் குறித்து,  கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது. இதற்கமைய நேற்று (25) மாலை சம்பவ இடத்துக்குச்

மேலும்...
திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டில் பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நவீணன் பலி

திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டில் பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நவீணன் பலி 0

🕔25.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அம்பாறை மாவட்டம் – பாண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் பலியாகியுள்ளார். பாண்டிருப்பை பிறப்பிடமாக கொண்ட 30 வயதுடைய அழகரட்ணம் நவீணன் என்பவரே இந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளார் என, ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இவர் 2010ஆம் ஆண்டு

மேலும்...
சிவப்பு நிற டொல்பின், பாண்டிருப்பில் கரையொதுங்கியது

சிவப்பு நிற டொல்பின், பாண்டிருப்பில் கரையொதுங்கியது 0

🕔23.Jun 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை – பாண்டிருப்பு  கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சிவப்பு நிறம் கொண்ட டொல்பின் மீன் இனம் கரையொதுங்கியது. சுமார் 04 முதல் 05 அடி வரை  நீளமான குறித்த டொல்பினை இறந்த நிலையில் இன்று புதன்கிழமை  மீனவர்கள் கண்டுள்ளனர். இது தொடர்பான திணைக்கள அதிகாரிகளுக்கு மீனவர்கள் அறிவித்ததை அடுத்து உரிய

மேலும்...
கடற்கரையிலிருந்து 65 மீட்டருக்கு உட்பட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு, கல்முனை மாநகர சபை உத்தரவு

கடற்கரையிலிருந்து 65 மீட்டருக்கு உட்பட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு, கல்முனை மாநகர சபை உத்தரவு 0

🕔12.Nov 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதி தொடக்கம் பெரிய நீலாவணை வீ.சி. வீதிக்கப்பால் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாம் வரையான 65 மீட்டருக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசம் முழுவதும் கல்முனை மாநகர சபைக்கு உரித்தாக்கப்பட்டிருப்பதால், இப்பகுதியிலுள்ள கட்டுமானங்கள் யாவும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று மாநகர சபை உத்தரவிட்டுள்ளது. இவற்றை அகற்றத் தவறும் நபர்களுக்கு

மேலும்...
கத்தியோடு வீடொன்றுக்குள் புகுந்தவர்கள் அட்டகாசம்; நெசவுப் பொருட்களை எடுத்துச் சென்றதாக புகார்

கத்தியோடு வீடொன்றுக்குள் புகுந்தவர்கள் அட்டகாசம்; நெசவுப் பொருட்களை எடுத்துச் சென்றதாக புகார் 0

🕔14.May 2020

பாண்டிருப்பு பகுதியிலுள்ள வீடொன்றினுள், நேற்று புதன்கிழமை இரவு அத்துமீறி புகுந்த சில நபர்கள் அங்கிருந்த கைத்தறி, நெசவு உற்பத்திப் பொருட்களை வெட்டி சேதப்படுத்திவிட்டு நெசவு உற்பத்திக்காக பொருத்தப்பட்டிருந்த 04 லட்சம் ரூபா பெறுமதியான ‘பா’ களையும் எடுத்துச் சென்றுள்ளனர். “கத்தியோடு வீட்டுக்குள் புகுந்த சந்தேக நபர்கள் வீட்டு முற்றத்தில் நெசவு உற்பத்திக்காக போடப்பட்டிருந்த கைத்தறி உபகரணங்களை

மேலும்...
புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில், பாண்டிருப்பு நபர் கைது

புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில், பாண்டிருப்பு நபர் கைது 0

🕔28.Aug 2019

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளவும் உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் மருதமுனை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய் கிழமை மாலை இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். பாண்டிருப்பைச் சேர்ந்த தில்லைநாதன் ஆனந்தராஜ் (வயது – 41) என்பவரே  இவ்வாறு கைது

மேலும்...
ஆயுர்வேத வைத்தியர்கள் 104 பேர், விரைவில் நியமனம்: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்

ஆயுர்வேத வைத்தியர்கள் 104 பேர், விரைவில் நியமனம்: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் 0

🕔16.Aug 2016

– சப்னி அஹமட் – கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு 104 வைத்தியர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர் என்று, அந்த மாகாணத்துக்கான சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார். இவர்களில் சமூக மருத்துவ வைத்தியர்கள் 70 பேரும் வைத்திய அதிகாரிகள் 34 பேரும் அடங்குவதாக அவர் கூறினார். கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள பாண்டிருப்புப் பிரதேசத்தில்

மேலும்...
தினகரன் பிரதம ஆசிரியராக குணராசா நியமனம்

தினகரன் பிரதம ஆசிரியராக குணராசா நியமனம் 0

🕔9.Jul 2015

– அஷ்ரப் ஏ. சமத் – தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியராக க. குணராச நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்தப் பத்திரிகையின் பதில் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே, தற்போது, பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். பத்திரிகைத்துறையில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவமுள்ள குணராசா, 21 ஆண்டுகளுக்கு மேல், தினகரனில் பணியாற்றி வருவதோடு, இப் பத்திரிகையில் பல்வேறு பொறுப்புக்களையும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்