Back to homepage

Tag "நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசைப"

மோசடி வியாபாரிகளிடமிருந்து 22 கோடி ரூபாய் அபராதம் அறவீடு

மோசடி வியாபாரிகளிடமிருந்து 22 கோடி ரூபாய் அபராதம் அறவீடு 0

🕔16.Nov 2023

நாடளாவிய ரீதியில் இந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 22 கோடி ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக – நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், இருப்புக்களை மறைத்து வைத்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைகளை காட்சிப்படுத்தாமை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை

மேலும்...
சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அரசாங்கத்திடம் இறக்குமதியாளர்கள் கோரிக்கை

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அரசாங்கத்திடம் இறக்குமதியாளர்கள் கோரிக்கை 0

🕔19.Oct 2021

சந்தையில் சீனியின் விலை மீள அதிகரித்துள்ள நிலையில் சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் – நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். தற்போது சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மீண்டும் சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளது.

மேலும்...
சந்தையில் சமையல் எரிவாயு சிலின்டர்கள் இல்லையா; 1997 க்கு அறிவியுங்கள்

சந்தையில் சமையல் எரிவாயு சிலின்டர்கள் இல்லையா; 1997 க்கு அறிவியுங்கள் 0

🕔30.Apr 2021

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை இருக்குமாயின், அதுதொடர்பாக தொலைபேசியின் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பொதுமக்கள் தெரியப்படுத்த முடியும் என, அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான தொலைபேசி இலக்கம் 1997 ஆகும். சமையல் எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு லிட்ரோ கேஸ் இலங்கை நிறுவனம்

மேலும்...
85 ரூபா சீனி, 140 ரூபாவுக்கு விற்பனை: மக்களை ஏமாற்றுகிறதா அரசாங்கம்?

85 ரூபா சீனி, 140 ரூபாவுக்கு விற்பனை: மக்களை ஏமாற்றுகிறதா அரசாங்கம்? 0

🕔15.Nov 2020

– முன்ஸிப் – சீனிக்கான கட்டுப்பாட்டு விலையினை அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து பொதுமக்கள் அதிருப்தி வெளியிடுகின்றனர். பொதி செய்யப்படாத வெள்ளை சீனி ஒரு கிலோகிராமுக்கான அதிகபட்ச சில்லறை விலை 85 ரூபா என, வர்த்தமானி மூலம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதேபோன்று இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியின் மொத்த விற்பனை

மேலும்...
டிஜிட்டல் பொருட்கள் தொடர்பில் ஆலோசனை: நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுப்பு

டிஜிட்டல் பொருட்கள் தொடர்பில் ஆலோசனை: நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுப்பு 0

🕔15.Mar 2019

நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி இன்று 15ஆம் திகதி முதல், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் வீட்டுக்கு வீடு சென்று டிஜிட்டல் அடிப்படையிலான பொருட்கள் தொடர்பில் (ஸ்மார்ட் டிஜிடல்) ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்குகின்றனர்.எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த விழிப்புணர்வு செயற்பாடு இடம்பெறும் என, நுகர்வோர் அதிகார சபையின் தலைவர்  டொக்டர் லலித்

மேலும்...
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவராக டொக்டர் லலித் நிமல் நியமனம்

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவராக டொக்டர் லலித் நிமல் நியமனம் 0

🕔8.Mar 2019

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டொக்டர் லலித் நிமல் செனவீர நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கான நியமனக் கடிதத்தை இன்று வெள்ளிக்கிழமை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வழங்கி வைத்தார்.அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர்

மேலும்...
கோதுமை மா: 87 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்தால், நடவடிக்கை

கோதுமை மா: 87 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்தால், நடவடிக்கை 0

🕔19.Sep 2018

கோதுமை மாவின் விலையை அதிகரித்து விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சுற்றி வளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் பணிப்புரை வழங்கியுள்ளார். ஆகக்கூடிய விலையாக 87 ரூபாவுக்கு மேல் கோதுமை மாவை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் எந்தவித எழுத்துமூலமான அறிவித்தலுமின்றி, கோதுமை

மேலும்...
இலத்திரனியல் வர்த்தகம் தொடர்பிலான சட்டவரைபு, நுகர்வோரை பாதுகாக்க வழிவகுக்கும்: றிசாட்

இலத்திரனியல் வர்த்தகம் தொடர்பிலான சட்டவரைபு, நுகர்வோரை பாதுகாக்க வழிவகுக்கும்: றிசாட் 0

🕔11.Sep 2018

இலத்திரனியல் வர்த்தகத்தில் நமது நாட்டின் நுகர்வோருக்கான பாதுகாப்பை சட்டரீதியாக உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் துரிதகதியில் இடம்பெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலத்திரனியல் வர்த்தகத்தில் நுகர்வோருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்ட வரைபை உருவாக்குவது தொடர்பில், அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற இரண்டு நாள் வேலைப்பட்டறையின் அங்குரார்ப்பண நிகழ்வில்

மேலும்...
உபயோகிக்கப்பட்ட 100 பெரல் தேங்காய் எண்ணெய், விற்பனை நிலையத்தில் சிக்கியது

உபயோகிக்கப்பட்ட 100 பெரல் தேங்காய் எண்ணெய், விற்பனை நிலையத்தில் சிக்கியது 0

🕔10.Oct 2017

கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, உபயோகிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் அடைக்கப்பட்டிருந்த 100 பெரல்களையும், ரசாயனப் பொருட்களை அடைக்கும் 25 கொள்கலன்களில் நிரப்பப்படவிருந்த தேங்காய் எண்ணெய் பெரல்களையும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் இன்று செவ்வாய்கிழமை கைப்பற்றினர்.தகவல் ஒன்றின் அடிப்படையில் அந்தப்பிரதேசத்தை சுற்றிவளைத்த அதிகாரிகள், தேடுதல் நடவடிக்கையின் பின்னர், இந்த

மேலும்...
நுகர்வோர் அதிகார சபையின் சுற்றி வளைப்பு நடவடிக்கைள் வளர்ச்சி; பெருந்தொகை தண்டப் பணமும் அறவீடு

நுகர்வோர் அதிகார சபையின் சுற்றி வளைப்பு நடவடிக்கைள் வளர்ச்சி; பெருந்தொகை தண்டப் பணமும் அறவீடு 0

🕔22.Aug 2017

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள், கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்றிருப்பதாக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் கீழ், அதிகார சபையின் தலைவர் ஹஸித்த திலகரட்ன அவர்களின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட இந்தச்

மேலும்...
அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல்

அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல் 0

🕔31.May 2017

நெல்லையும், அரிசியையும் பதுக்கி வைத்து, அரிசித் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி விலையை அதிகரிக்கும் ஆலையுரிமையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு உபகுழுவில் தீவிரமாக ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தக் குழுவின் முடிவுக்கமைய அரிசி ஆலை உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர்

மேலும்...
ஆயிரக்கணக்கான முகப் பூச்சு கிறீம்கள், புறக்கோட்டையில் சிக்கின

ஆயிரக்கணக்கான முகப் பூச்சு கிறீம்கள், புறக்கோட்டையில் சிக்கின 0

🕔3.Apr 2017

புறக்கோட்டையில் அமைந்துள்ள இரண்டு வர்த்தகக் கடைகளில் 11 லட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியுள்ள சுமார் 3800 மேற்பட்ட முகத்துக்கு பூசும் கிறீம்களை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை கைப்பற்றினர்.இந்த கிறீம்களை கொண்டிருந்த டியுப்களில் விலைகளோ, காலாவதியாகும் திகதியோ, உற்பத்தி செய்யப்பட்ட திகதியோ, வியாபார பதிவிலக்கமோ குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில், அவை விற்பனை செய்யப்பட்டு

மேலும்...
கோழி இறைச்சி, வெள்ளைச் சீனி ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க நடவடிக்கை

கோழி இறைச்சி, வெள்ளைச் சீனி ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க நடவடிக்கை 0

🕔13.Mar 2017

கோழி இறைச்சிக்கும், வெள்ளைச்சீனிக்குமான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன தெரிவித்தார். வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உப குழுவின் முடிவுக்கிணங்க, இந்த இரண்டு பண்டங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்,

மேலும்...
பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது, அதிக விலைக்கு விற்போருக்கு எதிராகவும் நடவடிக்கை: அமைச்சர் றிசாத்

பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது, அதிக விலைக்கு விற்போருக்கு எதிராகவும் நடவடிக்கை: அமைச்சர் றிசாத் 0

🕔22.Dec 2016

பண்டிகளைக் காலத்தில் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட எந்தப் பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது நுகர்வோருக்கு நன்மையளிக்கும் வகையிலான திட்டமொன்றினை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார். மேலும், பொருட்களின் விலைகளை வேண்டுமென்று அதிகரித்து விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கெதிராக, உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்  அவர் கூறியுள்ளார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நுகர்வோர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்