Back to homepage

Tag "நிஹால் தல்துவ"

வீதி விபத்துக்களில் 24 மணித்தியாலங்களில் 10 பேர் பலி

வீதி விபத்துக்களில் 24 மணித்தியாலங்களில் 10 பேர் பலி 0

🕔15.Apr 2024

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 08 வீதி விபத்துக்களில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். புஸ்ஸல்லாவ மற்றும் ஹாலி-எல ஆகிய இடங்களில் இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் 04 பேர் உயிரிழந்தனர். மஹியங்கனை, கிரிந்திவெல, அம்பலாந்தோட்டை, பூகொட, மாத்தறை மற்றும் தனமல்வில ஆகிய

மேலும்...
900 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் கைப்பற்றல்

900 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் கைப்பற்றல் 0

🕔27.Mar 2024

யுக்திய நடவடிக்கையின் போது 9,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது, பாடசாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் விற்பனைகளை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கியிருந்தமை

மேலும்...
துப்பாக்கிச் சூடு நடத்தி, நபரொருவரைக் கொன்ற உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்

துப்பாக்கிச் சூடு நடத்தி, நபரொருவரைக் கொன்ற உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல் 0

🕔19.Jan 2024

லொறி சாரதி மீது நேற்று (18) நாரம்மலயில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று நாரம்மல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாரம்மல – தம்பலஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, ஒருவர்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 44 பேர் பலி

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 44 பேர் பலி 0

🕔22.Sep 2023

நாட்டில் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களால் இவ்வருடத்தின் கடந்த மாதங்களில் மொத்தம் 44 உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது அவர் இதனைக் கூறினார். அவற்றில் பெரும்பாலானவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக் குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் தாக்குதல்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதேவேளை,

மேலும்...
பிக்குவையும் பெண்களையும் நிர்வாணமக்கி தாக்கியோர் கைது: வீடியோவை வெளியிட்ட நபரை அடையாளம் காணும் விசாரணை ஆரம்பம்

பிக்குவையும் பெண்களையும் நிர்வாணமக்கி தாக்கியோர் கைது: வீடியோவை வெளியிட்ட நபரை அடையாளம் காணும் விசாரணை ஆரம்பம் 0

🕔8.Jul 2023

பௌத்த பிக்கு ஒருவரையும் பெண்கள் இருவரையும் நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார், மற்றைய சந்தேக நபர்கள் இன்று (08) காலை நவகமுவ பொலிஸில் சரணடைந்த

மேலும்...
நாட்டில் இவ்வருடம் 225 கொலைகள் பதிவு: 20 மரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டவை

நாட்டில் இவ்வருடம் 225 கொலைகள் பதிவு: 20 மரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டவை 0

🕔20.Jun 2023

இலங்கையில் மொத்தம் 34 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில்பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதம் முதல் இன்று வரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 60 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ்

மேலும்...
ஜனாதிபதியை அவமதிக்கும்படி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

ஜனாதிபதியை அவமதிக்கும்படி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔3.Jan 2022

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிக்கைகளை வெளியிடவோ அல்லது பரிமாறிக்கொள்ளவோ ​​முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக கூறி,

மேலும்...
வாகன விபத்தில் சிக்கியோர் 18 பேர் நேற்றைய தினம் பலி

வாகன விபத்தில் சிக்கியோர் 18 பேர் நேற்றைய தினம் பலி 0

🕔2.Jan 2022

வாகன விபத்து காரணமாக நேற்று புது வருட தினத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிர் இழந்தவர்களில் நேற்று நடந்த விபத்துக்களில் 08 பேரும், முன்னர் நடந்த விபத்துக்களில் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டோர் 10 பேரும் அடங்குவர். பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த தகவல்களைத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்