Back to homepage

Tag "நிதியுதவி"

73 பட்டதாரி தொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி: அமைச்சர் றிஷாட் வழங்கினார்

73 பட்டதாரி தொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி: அமைச்சர் றிஷாட் வழங்கினார் 0

🕔4.Sep 2019

‘தொழில் முனைவோர் விழிப்புணர்வு’ தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக 73 பட்டதாரி இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது. கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்த

மேலும்...
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமயத் தலங்களுக்கு, அமைச்சர் றிசாட் நிதியுதவி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமயத் தலங்களுக்கு, அமைச்சர் றிசாட் நிதியுதவி 0

🕔5.Jun 2017

இரத்தினபுரி தொகுதிக்குட்பட்ட பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட விகாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் இந்து கோவில்களின் புனரமைப்புக்கென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இந்தப் பிரதேசத்தில் 14 விகாரைகளும், இரண்டு பள்ளிவாசல்களும், ஒரு இந்து கோவிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.இரத்தினபுரி தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களை அமைச்சர் சுற்றி பார்வையிட்ட பின்னர் அங்குள்ள விகாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் கோயில் ஆகியவற்றுக்கு

மேலும்...
நன்மைகளைத் தேடிட ஒரு சந்தர்ப்பம்: குழந்தைக்கு உதவுங்கள்

நன்மைகளைத் தேடிட ஒரு சந்தர்ப்பம்: குழந்தைக்கு உதவுங்கள் 0

🕔26.Dec 2016

– முஹம்மட் சியான் – அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆப்டீன் என்பவரின் 05 வயதுடைய  முஹம்மட் ஆதீப் எனும் குழந்தை, இரண்டு சிறுநீரகங்களும் (Renal Failure) பாதிப்படைந்து  பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலக்கம் 363 மத்திய  வீதி அக்கரைப்பற்று  06 இல், ஆப்டீன் வசித்து வருகின்றார்.குழுந்தையைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறும், அதற்கு 15 லட்சம் தேவைப்படுவதாகவும் மதிப்பிட்டுள்ளார்கள்.அன்றாட கூலித்தொழில் செய்யும்

மேலும்...