இடைக்காலத் தடை: 10ஆம் திகதி வரை மீண்டும் நீடிப்பு
நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்படுகத்தியிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, 10ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த…
