Back to homepage

Tag "நகர திட்டமிடல்"

கல்முனையில் நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சின் உப காரியாலயம் அமைக்க முஸ்தீபு

கல்முனையில் நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சின் உப காரியாலயம் அமைக்க முஸ்தீபு 0

🕔16.Feb 2016

– ஷபீக் ஹூஸைன் –கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.நகர திட்டமிடல் அமைச்சுக்கு 2016ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம், கல்முனை நவீன நகரமயப்படுத்தலுக்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப

மேலும்...
நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகள் புது வருடத்தில் நிறைவு செய்யப்படும்; அமைச்சர் ஹக்கீம்

நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகள் புது வருடத்தில் நிறைவு செய்யப்படும்; அமைச்சர் ஹக்கீம் 0

🕔1.Jan 2016

– ஜெம்சாத் இக்பால் – முன்னர் நான் பொறுப்பேற்ற அமைச்சுக்களில் சேவை புரிந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மூலம் திருப்திகரமான சேவை மனப்பாங்கொன்றை பெற்றுள்ளேன். துறைமுக அமைச்சை பொறுப்பேற்ற போது, அந்த அமைச்சின் கீழுள்ள நிறுவனத்தில் 08 பில்லியன் ரூபாவினை லாபமாக வைத்து விட்டு வெளியேறினேன். அதுபோல் எதிர்வரும் காலத்தில்

மேலும்...
இணக்க அரசியலினூடாக, ஸ்திரமான அரசாங்கத்தினைக் கொண்டு செல்ல முடியும்; மு.கா. தலைவர் ஹக்கீம் நம்பிக்கை

இணக்க அரசியலினூடாக, ஸ்திரமான அரசாங்கத்தினைக் கொண்டு செல்ல முடியும்; மு.கா. தலைவர் ஹக்கீம் நம்பிக்கை 0

🕔7.Sep 2015

– ஜம்சாத் இக்பால் – நாட்டுக்கு தேவையானது ஸ்திரமான அரசாங்கமாகும். அதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஐந்து ஆண்டுகளுக்கு ஸ்திரமான அரசாங்கத்தை – இணக்க அரசியலினூடாகக் கொண்டு செல்ல முடியுமென்பது, எமது திடமான நம்பிக்கையாகும் என்று மு.காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்