Back to homepage

Tag "தேர்தல்கள்"

அச்சம்

அச்சம் 0

🕔3.Aug 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் எதிராளிகளுக்கு, ஆட்சியாளர்கள் நிறையவே பயப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.   தேர்தல் களமொன்றில், எதிரணியினரைச் சந்திப்பதற்கு, ஆட்சியாளர்கள் கடுமையாக அச்சப்படுகின்றனர். அதனால்தான், ஒக்டோபர் மாதம் பதவிக் காலம் நிறைவடையும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்குத் தள்ளிப் போடுவதற்கான தந்திர வேலைகளை அவர்கள் செய்யத்

மேலும்...
கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இந்த வருடம் இல்லை; அரசாங்கம் தீர்மானம்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இந்த வருடம் இல்லை; அரசாங்கம் தீர்மானம் 0

🕔26.Jul 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில், ஒக்டோபர் 02ஆம் திகதியன்று, மூன்று சபைகளுக்குமான தேர்தல்களுக்கு வேட்புமனுக்களை கோரவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருந்தார். இருந்தபோதும், தேர்தல்களை

மேலும்...
தேர்தல்களைத் தள்ளிப் போடும் சூழ்ச்சிகளை, அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது: திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு

தேர்தல்களைத் தள்ளிப் போடும் சூழ்ச்சிகளை, அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது: திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு 0

🕔20.Jul 2017

அரசாங்கமானது தேர்தல்களைத் தள்ளிப்போடும் சூழ்ச்சிகளை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது என, நாடாளுமன்ற உறுப்பினர்  திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “நாட்டின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் உட்பட அனைத்தையும் தற்போதைய அரசாங்கம் இல்லாது

மேலும்...
தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை; ஜனாதிபதி திட்டவட்டம்

தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை; ஜனாதிபதி திட்டவட்டம் 0

🕔28.Mar 2017

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காரர் என்ற வகையில், தேர்தலை பிற்போடுவதற்கு ஒருபோதும் தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழகமை இரவு நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் இதன்பொது நீண்டநேர கலந்துரையாடல்

மேலும்...
வாக்காளர் இடாப்பில் பெயரை பதியத் தவறியவர்களுக்கு, மீண்டும் சந்தர்ப்பம்

வாக்காளர் இடாப்பில் பெயரை பதியத் தவறியவர்களுக்கு, மீண்டும் சந்தர்ப்பம் 0

🕔14.Aug 2016

வாக்காளர் இடாப்பில் இவ்வருடம், தமது பெயர்களைச் சேர்த்துக் கொள்ளத் தவறியவர்களுக்கு, மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதிவரை வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தல்களில் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்