Back to homepage

Tag "தேசிய மாநாடு"

கலாசாரங்களை அனாச்சாரமாகக் காணுவோர், கிணற்றுக்குள் வாழவே தகுதியானவர்கள்: யஹ்யாகான்

கலாசாரங்களை அனாச்சாரமாகக் காணுவோர், கிணற்றுக்குள் வாழவே தகுதியானவர்கள்: யஹ்யாகான் 0

🕔25.Mar 2016

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில், பல்லின சமூகங்களின் கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றியமையினை அனாச்சாரமாகக் காணுகின்றவர்கள், கிணற்றுக்குள் தனித்து வாழ்வதற்கு மட்டுமே தகுயானவர்கள்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட பொருளாளரும், உயர்பீட உறுப்பினருமான ஏ.சி. யஹ்யாகான் தெரிவித்தார். பல்லினங்கள் வாழுகின்றதொரு நாட்டில், அதுவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொண்ட மு.காங்கிரசின் தேசிய

மேலும்...
உயர்பீட ஆலோசனையின்றி செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டது: மு.கா. செயலாளர் ஹசனலி

உயர்பீட ஆலோசனையின்றி செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டது: மு.கா. செயலாளர் ஹசனலி 0

🕔23.Mar 2016

– எம்.சி. நஜி­முதீன் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி ரஸின் பொதுச் செய­லா­ள­ருக்­குரிய அதி­கா­ரங்கள் எவ­ரு­டைய அனு­ம­தியும் ஆலோ­ச­னையும் இன்றி கட்சித் தலை­மை­யினால் குறைக்­கப்­பட்­டுள்­ளன. அது தொடர்பில் நடை­பெற்ற சம­ரசப் பேச்­சு­வார்த்­தை­களில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தியும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அத­னால்தான் கட்­சியின் தேசியமாநாட்டில் கலந்­து­கொள்­ள­வில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் ஹஸன்­அலி தெரி­வித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
எம்.பி. பதவி தந்து, கடைசி காலத்தில் என்னைக் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும்: ஹசன் அலி தெரிவிப்பு

எம்.பி. பதவி தந்து, கடைசி காலத்தில் என்னைக் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும்: ஹசன் அலி தெரிவிப்பு 0

🕔21.Mar 2016

– ஏ.ஆர்.ஏ. பரீல் – எனது அதி­கா­ரங்­களைப் பறித்­தெ­டுத்­த­வர்­க­ளது மேடையில், அதி­கா­ர­மில்­லாத மேடையில் நான் ஏறி என்னை விளம்­ப­ரப்­ப­டுத்திக் கொள்ள விரும்­ப­வில்லை. அத­னாலே நான் கட்­சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்­ள­வில்லை. என்னைக் கட்­சி­யி­லி­ருந்து விலக்­கி­னாலும் மரத்­தி­லி­ருந்து விலக்க முடி­யாது. நான் மரச்சின்னத்தை அணைத்­த­வாறே மர­ணிப்பேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­கமும் முன்னாள்

மேலும்...
மு.கா.வுக்குள் உக்கிரமடையும் போர்; பஷீரின் ‘ஷேட்’ நிறத்தைக் குறிப்பிட்டு, ஹக்கீம் தாக்குதல்

மு.கா.வுக்குள் உக்கிரமடையும் போர்; பஷீரின் ‘ஷேட்’ நிறத்தைக் குறிப்பிட்டு, ஹக்கீம் தாக்குதல் 0

🕔19.Mar 2016

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டின் இரண்டாவது அமர்வில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நிகழ்த்திய உரையானது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மு.காங்கிரசின் 19ஆவது தேசிய மாநாடு, இன்று சனிக்கிழமை பாலமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. மாநாட்டின் முதல் அமர்வில் ஜனாதிபதி, பிரதமர், கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்

மேலும்...
மு.கா. தேசிய மாநாடு: ஜனாதிபதி, பிரதமர் வருகை; ஹசன் அலி புறக்கணிப்பு; பிந்தி வந்தார் பஷீர்

மு.கா. தேசிய மாநாடு: ஜனாதிபதி, பிரதமர் வருகை; ஹசன் அலி புறக்கணிப்பு; பிந்தி வந்தார் பஷீர் 0

🕔19.Mar 2016

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு இன்று காலை அம்பாறை மாவட்டம், பாலமுனை பிரதேச பொது விளையாட்டு, மைதானத்தில் ஆரம்பமான நிலையில், அதன் நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகவும், பிரதமர்

மேலும்...
சதா காலமும் தாங்கள்தான் MP யாக இருக்க வேண்டும் என்கிற நிலை மாற வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

சதா காலமும் தாங்கள்தான் MP யாக இருக்க வேண்டும் என்கிற நிலை மாற வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔13.Mar 2016

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசுக்குள் சதாகாலமும் தாங்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும், தங்களுக்குத்தான் அனைத்து நியமனங்களும் கிடைக்க வேண்டும் என்கிற நிலைவரம் மாற வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார். இவ்வாறான நிலைவரத்தினை மு.காங்கிரசின் தலைமை தடுக்க முயற்சிக்கும் போது, தலைமைக்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதாகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்