Back to homepage

Tag "தேசிய கூட்டுறவுக் கொள்கை"

புதிய கூட்டுறவுக் கொள்கை மூலம், கிராமப்புற நுகர்வோருக்கு அதிக பலன் கிடைக்கும்: அமைச்சர் றிசாட்

புதிய கூட்டுறவுக் கொள்கை மூலம், கிராமப்புற நுகர்வோருக்கு அதிக பலன் கிடைக்கும்: அமைச்சர் றிசாட் 0

🕔28.Sep 2017

  புதிய தேசிய கூட்டுறவுக்கொள்கை அமுல்படுத்தப்பட்ட பின்னர் கூட்டுறவுத்துறையானது மிகவும் பலமான நவீனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாற்றமடையும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாகாண கூட்டுறவு அமைச்சர்களின் மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதில் மத்திய கூட்டுறவுத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் எனும் வகைில் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும்...
தேசியக் கூட்டுறவு கொள்கையினை உருவாக்குவது தொடர்பில் பயிற்சிப்பட்டறை; அமைச்சர் றிசாத் பங்கேற்பு

தேசியக் கூட்டுறவு கொள்கையினை உருவாக்குவது தொடர்பில் பயிற்சிப்பட்டறை; அமைச்சர் றிசாத் பங்கேற்பு 0

🕔24.Nov 2016

  தேசியக் கூட்டுறவுக் கொள்கை மற்றும் தேசிய கூட்டுறவுச் சட்ட மூலம் ஆகியவற்றை கொண்டுவரும் வகையிலான பயிற்சிப்பட்டறை இலங்கை மன்றக்கல்லூரியில் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் அனுசரனையில் வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் (ILO) இலங்கைக்கான பிரதிநிதிகள், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்