மர்மப் பொருள் வீழும் தினத்தில்; கடல் மற்றும் ஆகாயத்தில் சஞ்சரிப்பதற்கு, தடை விதிக்கத் திட்டம்
இலங்கையின் தென்பகுதிக் கடலில், விண்வெளியிலிருந்து மர்மப் பொருளொன்று விழும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினமான 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அப்பகுதிகளில் மீன்பிடிக்கவும், விமானங்கள் பறக்கவும் தடை…
