Back to homepage

Tag "திலங்க சுமதிபால"

மைத்திரிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய மறுத்த மலித் ஜயதிலக

மைத்திரிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய மறுத்த மலித் ஜயதிலக 0

🕔23.Nov 2019

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – நாடாளுமன்ற உறுப்பினராகும் பொருட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலகவை ராஜிநாமா செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அதனை அவர் நிராகரித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக தெரிவிக்கையில்; தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மைத்திரிபால

மேலும்...
இலங்கைக்கு வந்து சென்ற, பெயரில்லா மர்ம விமானம்; தகவல் வெளியிட்டார் திலங்க எம்.பி்

இலங்கைக்கு வந்து சென்ற, பெயரில்லா மர்ம விமானம்; தகவல் வெளியிட்டார் திலங்க எம்.பி் 0

🕔25.Jul 2019

இலங்கைக்கு வந்து சென்ற மர்ம விமானம் ஒன்று குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தகவல் வெளியிட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இந்த மர்ம விமானம் வந்து சென்றுள்ளது. முழுமையாக வெள்ளை நிறத்தில் காணப்பட்ட அந்த விமானத்தில், எந்த நாட்டுக்குரியது என்கிற பெயர் அடையாளங்கள் காணப்படவில்லை. விமானம்

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர், கோட்டாவை சந்திக்கின்றனர்

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர், கோட்டாவை சந்திக்கின்றனர் 0

🕔11.Jun 2018

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய  சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நாளை செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது தற்கால அரசியல் சூழ்நிலை மற்றும் எதிர்கால அரசியல் குறித்து ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும்...
ராஜித உள்ளிட்ட மூவர், சு.கட்சியிருந்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு

ராஜித உள்ளிட்ட மூவர், சு.கட்சியிருந்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு 0

🕔15.Jul 2015

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ். குணவர்த்தன ஆகியோருடன் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர ஆகியோர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர் என்று சு.கட்சியின் ஊடக இணைப்பாளர் திலங்க சுமதிபால தெரிவித்தார். சு.கட்சியில் அங்கம் வகிக்கும் இவர்கள், கட்சியலிருந்து விலகிச் சென்று, ஐ.தே.கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. சு.கட்சி அங்கத்துவத்திலிருந்து இவர்களை இடைநிறுத்தும் தீர்மானம்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்