Back to homepage

Tag "தாய்லாந்து"

தேரர்களிடமிருந்து கிடைத்த 50 ஆயிரம் டொலர்: கண்ணீரைத் துடைக்க பயன்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

தேரர்களிடமிருந்து கிடைத்த 50 ஆயிரம் டொலர்: கண்ணீரைத் துடைக்க பயன்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔1.Mar 2024

கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் தாய்லாந்து பௌத்த குழுவினர் ஒன்றிணைந்து நேற்று (29) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து 50,000 அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்தனர். இந்தத் தொகை இலங்கைப் பெறுமதியில் 01 கோடியே 54 லட்சத்து 15897 ரூயாயாகும். இந்த அன்பளிப்புத் தொகையை மிகவும் வறிய மக்களுக்கு உதவுவதற்காக

மேலும்...
வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி

வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி 0

🕔24.Oct 2023

இலங்கைக்குள் வீசா இல்லாமல் நுழைவதற்கான அனுமதியை 07 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு – வீசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைய இந்த அனுமதி கிடைத்துள்ளது என, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2024 மார்ச்

மேலும்...
17 வருடங்களுக்குப் பின்னர், நாடு திரும்பிய தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா கைது

17 வருடங்களுக்குப் பின்னர், நாடு திரும்பிய தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா கைது 0

🕔22.Aug 2023

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, 17 வருடங்களாக நாடு கடந்து வாழ்ந்த பின்னர் – தாயகம் திரும்பிய நிலையில் – அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து தனியார் விமானம் ஒன்றினூடாக – இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு இவர் தாய்லாந்து திரும்பியிருந்தார். இதனையடுத்து

மேலும்...
நாட்டில் செயற்கை மழை பொழிவிக்க திட்டம்; தாய்லாந்து நிபுணர்கள் களத்தில்

நாட்டில் செயற்கை மழை பொழிவிக்க திட்டம்; தாய்லாந்து நிபுணர்கள் களத்தில் 0

🕔20.Feb 2018

நாட்டில் செயற்கை மழை பெய்விப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக தாய்லாந்தைச் சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கை வந்துள்ளனர் எனவும் அமைச்சு கூறியுள்ளது. இந்த நிலையில், நீர் மின் நிலையங்களைச் சூழவுள்ள பிரதேசங்களில் மேற்படி நிபுணர்கள் கள ஆய்வில் இன்றும் நாளையும் ஈடுபடவுள்ளனர். அமைச்சர் ஊடகப் பேச்சாளர்

மேலும்...
அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔1.Aug 2017

நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தாய்லாந்திருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியும், 25 ஆயிரம் மெற்றிக் தொன்

மேலும்...
அரிசித் தட்டுப்பாட்டினை இல்லாமலாக்கும் நடவடிக்கை; அமைச்சர் றிசாத் முன்னெடுப்பு

அரிசித் தட்டுப்பாட்டினை இல்லாமலாக்கும் நடவடிக்கை; அமைச்சர் றிசாத் முன்னெடுப்பு 0

🕔18.Jul 2017

  – சுஐப். எம். காசிம் – ஒரு லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு, தாய்லாந்து இணக்கம் தெரிவித்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இது தொடர்பான புரிந்துணர்வுக் கடிதமும், கொள்வனவு சம்பந்தமான ஆவணங்களும் ஒரு வாரத்திற்குள் தாய்லாந்து அரசுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 01 மெற்றிக்தொன் நாட்டரிசியை 425 டொலருக்கு வழங்குவதற்கு தாய்லாந்து அரசாங்கம் இணக்கம்

மேலும்...
அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔7.Jul 2017

வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் பொருட்டு, உணவுப் பண்டங்கள் தொடர்பான தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவினர் மூன்று  நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்னர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.அரசியை இறக்குமதி செய்வது தொடர்பில், நான்கு வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில், தான் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அரிசி வகைகளின் மாதிரிகளை பரீட்சிப்பதற்காக, மேற்படி குழுவினர், சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் செல்லவுள்ளனர்

மேலும்...
மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு

மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு 0

🕔23.Jun 2017

  உள்ளுர் சந்தையில் அரிசியை நிலையாகவும், தட்டுப்பாடு இன்றியும் வைத்திருப்பதற்காக மூன்று நாடுகளிடம் அரிசியைக் கொள்வனவு செய்வது தொடர்பான உடனடி பேச்சுவார்த்தை ஒன்றை இலங்கை ஆரம்பிக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி வகைகளையே அவசரமாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றும் அமைச்சர் தெரிவித்தார். கைத்தொழில்,

மேலும்...
ஆச்சரியங்களால் சுழலும் வாழ்க்கை

ஆச்சரியங்களால் சுழலும் வாழ்க்கை 0

🕔21.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் –உலகம் விநோதங்களாலும், ஆச்சரியங்களாலும் நிறைந்தது. நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே ஆச்சரியங்கள்தான். ஆனாலும், அவற்றுடன் நாம் வாழ்ந்து பழகியதால், அவை ஆச்சரியங்களாக நமது கண்களுக்குத் தெரிவதில்லை. இதனால், நாம் பார்க்காதவற்றினை, அறியாதவற்றினை மட்டுமே ஆச்சரியங்கள் என்கிறோம். இன்னொருபுறம் எல்லாமும், எல்லோருக்கும் ஆச்சரியங்களாகத் தெரிவதில்லை. ஆனாலும், அவ்வப்போது நடக்கும் சில விடயங்கள், ஒட்டு

மேலும்...
ஜனாதிபதி தாய்லாந்து பயணம்

ஜனாதிபதி தாய்லாந்து பயணம் 0

🕔7.Oct 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, இன்று வெள்ளிக்கிழமை தாய்லாந்துக்குபயணமானார். ஆசிய பிராந்திய பொருளாதார மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தாய்லாந்து சென்றுள்ளார். எதிர்வரும் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. பாங்கொக் நகரில் இடம்பெறும் இம் மாநாட்டில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ்,

மேலும்...
தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு; நால்வர் பலி, 20 பேருக்கு அதிகமானோர் காயம்

தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு; நால்வர் பலி, 20 பேருக்கு அதிகமானோர் காயம் 0

🕔12.Aug 2016

தாய்லாந்தின் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில்  நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா மையங்களை இலக்காகக் கொண்டு, இந்தக் குண்டு வெடிப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. தாய்லாந்தின் ஹுவா ஹின், புகெட் போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் இன்று வெள்ளி கிழமை காலை தொடர்ச்சியாக மேற்படி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த

மேலும்...
விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட 13 பேர் பேர் கைது

விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட 13 பேர் பேர் கைது 0

🕔1.Jun 2016

தாய்லாந்து பெண்கள் மூவர் உட்பட 13 பெண்களை பாணந்துறை பொலிஸ் நிலையத்தின் விபசாரத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தலவத்துக்கொடயிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில், பெண்ணொருவரினால் ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார நிலையமொன்றிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தாய்லாந்துப் பெண்கள் 30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இவர்கள், சுற்றுலா வீசாவில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்