கிராமம் நகரம் எனும் பாகுபாடின்றி, பாடசாலைகளுக்கு வளங்கள் பகிரப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்
கிராமம் , நகரம் என்ற பாகுபாடின்றி பாடசாலைகளுக்கு தேவையான சகல வளங்களும் சமமாக பங்கிடப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் , பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் கிராமப்புற மாணவர்கள் கல்வியில் முன்னேறி…
