Back to homepage

Tag "தகவலறியும் சட்டமூலம்"

தகவறியும் சட்டமூலம், வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

தகவறியும் சட்டமூலம், வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் 0

🕔24.Jun 2016

தகவலறியும் சட்டமூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை நிறைவேறியது. தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது. தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக, இந்த சட்டமூலம் சமர்பிக்கப்படுவதாக ஆளும்தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த சட்டமூலம் ஊடாக, ஊடகவியலாளர்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வழிகள் அடைக்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
நீண்ட சுரங்கத்தின் முடிவில் வெளிச்சம் தெரிகிறது; நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு

நீண்ட சுரங்கத்தின் முடிவில் வெளிச்சம் தெரிகிறது; நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔24.Jun 2016

தகவலறியும் சட்டமானது சிறுபான்மை மக்களுக்கு அரசாங்கத்தின் கட்டமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் என்று, அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சிறுபான்மையின மக்களுக்கு இழைத்த ஆழ வேரூன்றிய அநீதிகள்தான், ஒரு பிரிவினர் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கு வன்முறைகளை கையாள வழிவகுத்தது என்றும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்