Back to homepage

Tag "டேவிட் கெமரூன்"

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் வாக்களிப்பு

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் வாக்களிப்பு 0

🕔24.Jun 2016

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என, அந்த நாட்டில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கிணங்க, விலக வேண்டுமென 51.9 சதவீதம் மக்களும்,  யூனியனில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டும் என 48.1 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை

மேலும்...
ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, லண்டன் கிளம்பினார் மைத்திரி

ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, லண்டன் கிளம்பினார் மைத்திரி 0

🕔11.May 2016

பிரித்தானியாவின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை காலை பிரித்தானியா பயணமாகினர். நாளை வியாழக்கிழமை மேற்படி ஊழல் எதிர்ப்பு மாநாடு நடைபெறவுள்ளது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் விடுத்த அழைப்பினை ஏற்று அங்கு செல்லும் ஜனாதிபதி மைத்திரி, பிரித்தானிய பிரதமருடன்

மேலும்...
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா, இல்லையா; பிரித்தானியாவில் வாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா, இல்லையா; பிரித்தானியாவில் வாக்கெடுப்பு 0

🕔21.Feb 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இருப்பது குறித்து எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி, அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தீர்மானிக்கப்படும்  என்று, பிருத்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் பிரித்தானியா ஒரு அங்கத்துவ நாடாக இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும், விலக வேண்டுமென இன்னுமொரு சாராரும் பிரித்தானிய அமைச்சரவைக்குள்ளேயே வாதிட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘உள்ளே –

மேலும்...
முஸ்லிம் பெண்கள் முகம் காட்ட வேண்டும்; இங்கிலாந்து பிரதமர் கோரிக்கை

முஸ்லிம் பெண்கள் முகம் காட்ட வேண்டும்; இங்கிலாந்து பிரதமர் கோரிக்கை 0

🕔20.Jan 2016

முகத்தை மூடி ஆடை அணியும் முஸ்லிம் பெண்கள், பாதுகாப்பு அதிகாரிகளிடம் தங்கள் முகத்தைக் காட்ட வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறினார். பிபிசி வானொலிக்கு வழங்கிய பேட்டியொன்றின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இது தொடர்பில் மேலும் கூறுகையில்; “முகத்தை மூடும் முஸ்லிம் பெண்கள்,  தங்களது முகத்தை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு காட்டி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்