அரைவேக்காட்டுத்தனமான அரசியல் முடிவுகள் ஆபத்தினையே ஏற்படுத்தும்: அமைச்சர் றிசாத் பதியுதீன்
மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரேயடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் போது, அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சருக்கும்,…
