சட்டத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும், டிலந்தவை கைது செய்ய வேண்டும்: அமைச்சர் றிசாட் வலியுறுத்தல்
பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரரை கைது செய்தால், நாட்டில் ரத்த ஆறு ஓடும் எனவும், பாரிய குழப்பங்கள் உருவாகும் என்றும் அடிக்கடி கூறி வருகின்ற அவ்வியக்கத்தின் தலைவர்…
