Back to homepage

Tag "ஜோன் செனவிரட்ன"

19ஆவது திருத்தத்தை ஐ.தே.கட்சி தனக்கு சாதகமாக உருவாக்கியது: ஜோன் செனவிரத்ன குற்றச்சாட்டு

19ஆவது திருத்தத்தை ஐ.தே.கட்சி தனக்கு சாதகமாக உருவாக்கியது: ஜோன் செனவிரத்ன குற்றச்சாட்டு 0

🕔6.Dec 2018

மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய குடும்பத்தினரும் அரசியலில்  பிரவேசிக்க கூடாது என்பதற்காகவும், ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதற்காகவுமே, அரசியலமைப்பில் 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதாக, நாடாளுமன்ற  உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். இதற்காகவே, 19ஆவது திருத்தம் மிகவும் விரைவாகவும் சூட்சுமமாகவும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில்

மேலும்...
மஹிந்த தலைமையில் தேர்தலில் குதிப்போம்; முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன

மஹிந்த தலைமையில் தேர்தலில் குதிப்போம்; முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன 0

🕔14.May 2018

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், தான் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக, அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார். இதேவேளை, அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

மேலும்...
சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவை கொண்டு வர, மூன்று அமைச்சர்கள் நியமனம்

சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவை கொண்டு வர, மூன்று அமைச்சர்கள் நியமனம் 0

🕔9.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் சுதந்திரக் கட்சியின் பக்கம் ஈர்த்துக் கொண்டு வரும் பணியினை மூன்று அமைச்சர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்படைத்துள்ளார் எனத் தெரியவருகிறது. இதற்காக அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரையே

மேலும்...
மஹிந்தவுடன் பேசி, சுதந்திரக் கட்சியை காப்பாற்றுங்கள்: மைத்திரியிடம் வலியுறுத்தல்

மஹிந்தவுடன் பேசி, சுதந்திரக் கட்சியை காப்பாற்றுங்கள்: மைத்திரியிடம் வலியுறுத்தல் 0

🕔30.Jul 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து பணியாற்றும் சாத்தியம் தொடர்பில், இருவரும் சந்தித்து பேச வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது. சுதந்திரக் கட்சியின் நிருவாகக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போது, ஜனாதிபதி மைத்திரியிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. சுதந்திரக் கட்சி அங்கத்தவரும் அமைச்சருமான ஜோன் செனவிரட்ன,

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலக, அமைச்சர் ஜோன் செனவிரட்ன தீர்மானம்

அரசாங்கத்திலிருந்து விலக, அமைச்சர் ஜோன் செனவிரட்ன தீர்மானம் 0

🕔16.Jul 2017

அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு, தான்  தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேய்ந்து போகுமே அன்றி வலுவடையாது என ஜனாதிபதியிடம் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரசாங்கத்தில் இருந்து விலகும் நிலைப்பாட்டினை நிறுத்தி

மேலும்...
எனக்கு ராணுவ பதவி கிடைப்பதையிட்டு, அமைச்சர் ஜோன் செனவிரட்ன அச்சப்படுகிறார்: சரத் பொன்சேகா

எனக்கு ராணுவ பதவி கிடைப்பதையிட்டு, அமைச்சர் ஜோன் செனவிரட்ன அச்சப்படுகிறார்: சரத் பொன்சேகா 0

🕔30.Apr 2017

எனக்கு தேவை இருந்திருந்தால், கடந்த காலத்தில் ஒரே இரவில் கொழும்பை சுற்றிவளைத்து ஆட்சியை கைப்பற்றியிருக்க முடியும். அதற்கான அதிகாரம் என்னிடம் இருந்தது” என்று, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். இருந்த போதும், ஒழுக்கத்தை மீறி செயற்படும் பழக்கம் தனக்கு இல்லை எனவும் அவர் கூறினார். பேலியகொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே

மேலும்...
சரத் பொன்சேகா அரசியல் அறிவற்றவர்; அமைச்சர் ஜோன் செனவிரட்ன பதிலடி

சரத் பொன்சேகா அரசியல் அறிவற்றவர்; அமைச்சர் ஜோன் செனவிரட்ன பதிலடி 0

🕔7.Jun 2016

முன்னாள் ராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா எவ்விதமான அரசியல் அறிவும் அற்றவர் என்று அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான ஒருவருடன் அமைச்சரவையில் ஒன்றாக அமர்ந்திருப்பதை நினைக்கையில் வருத்தமளிப்பதாகவும் அவர் மேலும் கூறினார். தொழில் அமைச்சில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பா அமைச்சர் மேலும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்