ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை தொடரப் போவதில்லை: சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானம்
ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு எதிராக நடத்தப்பட்டு வந்த வழக்கை, இனி தொடரப் போவதில்லை என சட்ட மா…
