தலைப்புச் செய்திகள்

ஜிஹான் பிலப்பிட்டிய

நிதி மோசடி வழக்கு; மஹிந்தானந்த அளுக்கமகே பிணையில் விடுவிப்பு

நிதி மோசடி வழக்கு; மஹிந்தானந்த அளுக்கமகே பிணையில் விடுவிப்பு

0

நிதி மோசடி தொடர்பான வழக்கில் ஆஜரான முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல்…

கருணா அம்மானுக்கு விளக்க மறியல்; அரச வாகனத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

கருணா அம்மானுக்கு விளக்க மறியல்; அரச வாகனத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

0

முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று செவ்வாய்கிழமை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 07ஆம் திகதி…

முக்கியஸ்தர்களை படமெடுத்த இளைஞனின் உளவளம் தொடர்பில், அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

0

இசையமைப்பாளர் டப்ளியு.டி. அமரதேவாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களை படம் பிடித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் உளவளம் தொடர்பில் அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு, கொழும்பு…

கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை

கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை

0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலபிடிய இன்று வெள்ளிக்கிழமை பிணை வழங்கினார். அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்துக்குச்…

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு பிணை

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு பிரத நீதவான் ஜிஹான் பிலபிட்டிய இதற்கான உத்தரவை வழங்கினார். 50…

அவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, முன்னாள் மேஜர் ஜெனரல் ஆகியோருக்குப் பிணை

அவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, முன்னாள் மேஜர் ஜெனரல் ஆகியோருக்குப் பிணை

0

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ ஆகியோர் இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவன்ட் கார்ட்…

ஜோன்ஸ்டன் பறக்கலாம்; நீதிமன்றம் அனுமதி

0

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, வெளிறாடு செல்வதற்கு விதித்திருந்த தடையினை கொழும்பு மேலதிக நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய, இன்று வியாழக்கிழமை நீக்கி உத்தரவிட்டார். ஜோன்ஸ்டன் பெனாண்டோ, கடந்த ஐந்தாண்டுகளில் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும்…

கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே, சேவையிலிருந்து இடைநிறுத்தம்

0

கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே, அவரின் பதவியிலிருந்து நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளார். நீதவான் திலின கமகே, சட்டவிரோதமாக தன்வசம் யானையொன்றை வைத்திருந்தார் என்று, சட்டமா அதிபரினால்…

ஒரு வாரம் வெளிநாடு செல்ல, ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் அனுமதி

ஒரு வாரம் வெளிநாடு செல்ல, ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் அனுமதி

0

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கினார். இதற்கிணங்க, நீதிமன்றத்தில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஜோன்ஸ்டன்…

ஆர்ப்பாட்டம் நடத்திய விமலுக்கு, நீதிமன்றம் அழைப்பாணை

0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவையும் மற்றும் ஏழு பேரையும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுவதற்கான உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய…

முன்னாள் நீதியரசர் ஷிராணி, மோசடி வழக்கிலிருந்து விடுதலை

0

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தனது சொத்து விபரங்களை சரியான முறையில் வெளிக்காட்டவில்லை எனக்கூறி இலஞ்ச ஊழல்…