Back to homepage

Tag "ஜிஹாத்"

தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டாம்; தூதரகத்தையும் மூடுங்கள்: இலங்கைக்கு ரணில் வேண்டுகோள்

தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டாம்; தூதரகத்தையும் மூடுங்கள்: இலங்கைக்கு ரணில் வேண்டுகோள் 0

🕔20.Aug 2021

ஆப்கானிஸ்தானில் தலிபானின் அரசாங்கத்தை அவசரப்பட்டு இலங்கை அங்கீகரிக்ககூடாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கான் மீண்டும் பயங்கரவாதத்தின் மையமாக மாறும் ஆபத்துள்ளது என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க; காபூலில் உள்ள தமது தூதரகத்தை இலங்கை மூடவேண்டும் என்றும் ஆப்கானுக்கான பயணங்களை கட்டுப்படுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பமியான் புத்தரின் சிலையை

மேலும்...
மாற்று மதத்தவர்கள் தவறான அர்த்தங்கள் கூறும், அல்குர்ஆன் வசனங்களுக்கு தெளிவு வழங்கவுள்ளோம்: மு.கா. தலைவர் ஹக்கீம்

மாற்று மதத்தவர்கள் தவறான அர்த்தங்கள் கூறும், அல்குர்ஆன் வசனங்களுக்கு தெளிவு வழங்கவுள்ளோம்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔28.Feb 2017

– பிறவ்ஸ் முகம்மட் – “ஜிஹாத் மற்றும் காபிர்களை கையாளும் விதம் குறித்த அல்குர்ஆன் வசனங்களுக்கு, தவறான முறையில் அர்த்தம் கற்பித்து, முஸ்லிம்களை தீவிரவாதத்தின்பால் ஈடுபாடுடையவர்களாக சித்தரிக்கும் முயற்சிகளை நாங்கள் பார்க்கிறோம். இதற்கு பதிலளிப்பதற்கு உலமாக்கள், ஆலிம்கள், புத்தஜீவிகள் காட்டும் தயக்கம் மாற்றியமைக்கப்பட வேண்டும்” என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்

மேலும்...
ஜிஹாத் குழுக்கள் இலங்கையில் இல்லை: சர்வதேச இனத்துவ கற்கை நிலையம் தெரிவிப்பு

ஜிஹாத் குழுக்கள் இலங்கையில் இல்லை: சர்வதேச இனத்துவ கற்கை நிலையம் தெரிவிப்பு 0

🕔26.Mar 2016

இலங்கையில் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்கள் இல்லை என்று, இலங்கையை மையமாகக் கொண்ட சர்வதேச இனத்துவ கற்கை நிலையம் தெரிவித்துள்ளது.இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஜிஹாத் குழுக்கள் இயங்குவதாக, அண்மைக் காலங்களில் கூறப்பட்டு வந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.குறிப்பாக 37 வீதமான முஸ்லிம்கள் வரையில் வாழும் கிழக்கு மாகாணத்தில் ஜிஹாத் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த குற்றச்சாட்டுகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்