Back to homepage

Tag "ஜாதிக ஹெல உறுமய"

ஜனாதிபதி வேட்பாளரை ஐ.தே.க. செயற்குழு தெரிவு செய்வதற்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு

ஜனாதிபதி வேட்பாளரை ஐ.தே.க. செயற்குழு தெரிவு செய்வதற்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு 0

🕔21.Sep 2019

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழுவை கூட்டி, காலம் தாழ்த்தாமல் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் விருப்பத்திற்கு அமைய ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதை தாம் எதிர்ப்பதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது. ஜாதிக

மேலும்...
அனைத்து விதமான மிருக பலிகளும் தடைசெய்யப்பட வேண்டும்: ஓமல்பே சோபித தேரர்

அனைத்து விதமான மிருக பலிகளும் தடைசெய்யப்பட வேண்டும்: ஓமல்பே சோபித தேரர் 0

🕔23.Jul 2019

மிருக பலிகள் அனைத்தினையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார். மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான மிருக பலி பூஜைகளும் தடை செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும்...
கம்மன்பிலவுக்குத் தெரிந்த மைத்திரி ரகசியம்; இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் வாய் திறந்தார்

கம்மன்பிலவுக்குத் தெரிந்த மைத்திரி ரகசியம்; இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் வாய் திறந்தார் 0

🕔26.Jun 2017

ஜாதிக ஹெல உறுமய கட்சியில் – தான் அங்கம் வகித்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உளவாளியாகச் செயற்பட்டதாக, ஜாதிக ஹெல உறுமய கட்சி சுமத்தியுள்ள குற்றச்சாட்டினை, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில நிராகரித்துள்ளார். எவ்வாறாயினும், ஜாதிக ஹெல உறுமய கட்சியினுள் வேறொரு நபர், உளவாளியாகச் செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும்...
உதய கம்மன்பில ஓர் உளவாளி: ஜாதிக ஹெல உறுமய தேசிய அமைப்பாளர் குற்றச்சாட்டு

உதய கம்மன்பில ஓர் உளவாளி: ஜாதிக ஹெல உறுமய தேசிய அமைப்பாளர் குற்றச்சாட்டு 0

🕔25.Jun 2017

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, ஜாதிக ஹெல உறுமயவில் அங்கம் வகித்த காலப் பகுதியில், மஹிந்த ராஜபக்ஷவின் உளவாளியாகச் செயற்பட்டார் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த சிறி வர்ணசிங்க குற்றம்சாட்டியுள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக்

மேலும்...
பொதுபல சேனா மீது குற்றம் சுமத்தினால், எமக்கு தெரிந்தவற்றை எல்லாம் வெளியிடுவோம்: சம்பிக்கவுக்கு, கம்மன்பில எச்சரிக்கை

பொதுபல சேனா மீது குற்றம் சுமத்தினால், எமக்கு தெரிந்தவற்றை எல்லாம் வெளியிடுவோம்: சம்பிக்கவுக்கு, கம்மன்பில எச்சரிக்கை 0

🕔20.Jun 2017

பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் தவறான கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவுக்கு, பிவிதுரு ஹெல உறுமயவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்படியில்லா விட்டால், தனக்குத் தெரிந்தவை அனைத்தினையும் வெளியிட வேண்டி வரும் எனவும் கம்மன்பில அச்சுறுத்தியுள்ளார். நேற்று திங்கட்கிழமை

மேலும்...
ஞானசாரரை எங்களுக்கு எதிராக, மஹிந்த பயன்படுத்துகின்றார்: சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

ஞானசாரரை எங்களுக்கு எதிராக, மஹிந்த பயன்படுத்துகின்றார்: சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு 0

🕔19.Jun 2017

ஞானசார தேரரைப் பயன்படுத்தி ஜாதிக ஹெல உறுமய கட்சியை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வருகின்றார் என்று, அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். ஞானசார தேரரை  தான் மறைத்து

மேலும்...
எமது ஆட்சியில் கல்லெறியப்பட்ட பள்ளிவாசல்கள் பற்றி பேசுவோர், நாம் புனரமைத்த 48 பள்ளிவாயல்கள் குறித்து பேசுவதில்லை: நாமல் விசனம்

எமது ஆட்சியில் கல்லெறியப்பட்ட பள்ளிவாசல்கள் பற்றி பேசுவோர், நாம் புனரமைத்த 48 பள்ளிவாயல்கள் குறித்து பேசுவதில்லை: நாமல் விசனம் 0

🕔12.Mar 2017

எமது ஆட்சிகாலத்தில் கல்லெறியப்பட்ட ஒரு சில பள்ளி வாயல்கள் பற்றி பேசுபவர்கள் வடக்கு, கிழக்கில் நாம் புனரமைப்பு செய்து கொடுத்த 48 பள்ளிவாயல்கள் பற்றி வாய் திறப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கூட்டு எதிரணி காரியாளயத்தில் இடம்பெற்ற முஸ்லீம்களுடனான கலந்துரையாடலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.அங்கு தொடர்ந்து

மேலும்...
அத்துரலியே ரத்ன தேரருக்கும் – கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ரகசிய உடன்பாடு

அத்துரலியே ரத்ன தேரருக்கும் – கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ரகசிய உடன்பாடு 0

🕔18.Jan 2017

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் சபையில் சுயாதீனமாக செயற்பட போவதாக அறிவிப்பதற்கு முன்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துரலியே ரதன தேரர் இதற்கு முன்னரும் கோட்டாவுடன் ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கியமான பேச்சுவார்த்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்