அரசாங்கத்தால் தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்; நிலைப்பாட்டை விளக்கி, அறிக்கை வெளியீடு
இலங்கையிலுள்ள 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்வதற்கான அனுமதியை சட்ட மா அதிபர் வழங்கியுள்ள நிலையில், தடை விதிக்கப்படவுள்ள அமைப்புக்களில் ஒன்றான ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்,…
