Back to homepage

Tag "சோளம்"

சோளத்துக்கான இறக்குமதி தீர்வை குறைப்பு: கால்நடைத் தீவன விலையை குறைப்பதற்கான நடவடிக்கை

சோளத்துக்கான இறக்குமதி தீர்வை குறைப்பு: கால்நடைத் தீவன விலையை குறைப்பதற்கான நடவடிக்கை 0

🕔18.Aug 2023

சோளத்துக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் குறைத்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு கிலோகிராம் சோளத்தின் இறக்குமதி வரி 75.00 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (17) முதல் இந்த வரிக்குறைப்பு அமுலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்காச்சோளத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடைத் தீவனத்தின் விலையைக் குறைக்கும்

மேலும்...
நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு

நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு 0

🕔13.Jun 2021

நெல், அரிசி ,சீனி, பால்மா, மற்றும் சோளம் போன்றவை பதுக்கப்படுவதை தடுப்பதற்காக மூன்று விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வைத்துள்ளவர்கள் 07 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, அதிகார சபை இந்த வர்த்மானி அறிவித்தல்ளை வெளியிட்டுள்ளது அரிசி தயாரிப்பாளர், நெல் ஆலை உரிமையாளர்கள் ,

மேலும்...
சோள இறக்குமதி அனுமதிக்காக 50 மில்லியன் ரூபா ‘கொமிஷன்’ கோரிய அமைச்சர்

சோள இறக்குமதி அனுமதிக்காக 50 மில்லியன் ரூபா ‘கொமிஷன்’ கோரிய அமைச்சர் 0

🕔23.Sep 2019

ஐம்பதாயிரம் ஆயிரம் மெட்ரிக் தொன் சோளம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்காக, ஒரு கிலோவுக்கு ஒரு ரூபா வீதம் முக்கிய அமைச்சர் ஒருவர் ‘கொமிஷன்’ கோரியதாகத் தெரியவருகின்றது என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி குறித்த அமைச்சருக்கு 50 மில்லியன் ரூபா (05 கோடி) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, 80 ஆயிரம் மெட்ரிக்

மேலும்...
சோளப் பயிர் செய்கையை கைவிடவும்: விவசாய அமைச்சு அறிவித்தல்

சோளப் பயிர் செய்கையை கைவிடவும்: விவசாய அமைச்சு அறிவித்தல் 0

🕔26.Jan 2019

மறு அறிவித்தல் வரும்வரை சிறுபோக சோளப் பயிர் செய்கையை கைவிடுமாறு விவசாய அமைச்சர் பி. ஹரிசன் அறிவித்துள்ளார். சோளப் பயிர் செய்வோருக்கு இந்த அறிவிப்பு இன்று சனிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சோளப் பயிர் செய்கையில் மிக வேகமாகப் பரவிவரும் படைப்புழுத் தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடனேயே, இந்த முடிவு

மேலும்...
வரட்சியினால் அம்பாறை மாவட்ட சோளச் செய்கையாளர்கள் பாதிப்பு

வரட்சியினால் அம்பாறை மாவட்ட சோளச் செய்கையாளர்கள் பாதிப்பு 0

🕔20.Jan 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர்) நாட்டில் நிலவி வரும் வறட்சி காரணமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள சோளப் பயிர்ச் செய்கையாளர்கள் நஷ்டத்தினை எதிர்கொண்டு வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர். பெரும்போக மழை கிடைக்காமை காரணமாக, தமது சோளப் பயிர்களில் கணிசமானவை கருகிப் போயுள்ளதாகவும், சோளக்கதிர்கள் முழுமையாக முதிர்ச்சியடையாமை காரணமாகவும், விவசாயிகள் இவ்வாறானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்