Back to homepage

Tag "சுற்றுலாத் துறை"

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை 0

🕔16.Mar 2022

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை ஒரு போதும் தன்னால் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை தான் அறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு இன்றிரவு (16) அவர் நிகழ்த்திய உரையில் இந்த தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி இதன்போது

மேலும்...
அனைவரும் அர்ப்பணிப்புக்குத் தயாராக வேண்டும்; நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள்: ஜனாதிபதி

அனைவரும் அர்ப்பணிப்புக்குத் தயாராக வேண்டும்; நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள்: ஜனாதிபதி 0

🕔20.Aug 2021

நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால், இந்நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும். அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இனிவரும் நாட்களில், இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென்றும் அனைவரிடமும்

மேலும்...
யுத்தத்தால் நலிவுற்றோருக்கான, தொழில் திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளோம்: அமைச்சர் றிசாட்

யுத்தத்தால் நலிவுற்றோருக்கான, தொழில் திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளோம்: அமைச்சர் றிசாட் 0

🕔29.Jul 2017

யுத்தத்தால் பாதிப்படைந்து நலிவுற்று வாழும் வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப, கைத்தொழில் வர்த்தக அமைச்சு மேற்கொண்டு வரும் தொழிற்றுறைத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையினால், மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள நறுவிலிக்குளத்தில்  அமைக்கப்பட்டுள்ள பனம் பொருட்கள் உற்பத்திக் கிராமத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்