ஒளிராத நிலையில், அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள்; சுற்றுலாப் பயணிகள் உட்பட, பொதுமக்கள் அவதி
உலகளாவிய ரீதியில் மிகப் பிரபல்யமான அம்பாறை மாவட்டம் அறுகம்பே (உல்லை) பிரதேசத்தின் நுழை வாயிலாகவுள்ள, அறுகம்பே பாலத்தின் மின் விளக்குகள், கடந்த இரண்டு வருடங்களாக ஒளிராத நிலையில்…
