Back to homepage

Tag "சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்"

மதுக்கடைகளைத் திறப்பது பொருத்தமானதல்ல:  சுகாதார சேவைகள் பிரதி  பணிப்பாளர்

மதுக்கடைகளைத் திறப்பது பொருத்தமானதல்ல: சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் 0

🕔18.Sep 2021

கொவிட் நிலைமையின் காரணமாக நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மதுபானசாலைகள் திறக்கப்படுகின்றமை பொருத்தமான விடயமல்ல என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (18) சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான

மேலும்...
‘கறுப்பு பூஞ்சை’ மூன்று பிரதேசங்களில் கண்டுபிடிப்பு: யாருக்கெல்லாம் தொற்றும் என, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விளக்கம்

‘கறுப்பு பூஞ்சை’ மூன்று பிரதேசங்களில் கண்டுபிடிப்பு: யாருக்கெல்லாம் தொற்றும் என, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விளக்கம் 0

🕔15.Sep 2021

கொவிட் நோயாளிகளிடையே இதுவரை மூன்று பிரதேசங்களில் இதுவரை ‘கறுப்பு பூஞ்சை’ கண்டுபிடிக்கப்படடுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, குருணாகல் மற்றும் ரத்தினபுரி பிரதேசங்களில் இவ்வாறு ‘கறுப்பு பூஞ்சை’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரிய தொற்றான இந்தக் ‘கறுப்பு பூஞ்சை’யானது, குணமடைந்த மற்றும் குணமடைந்து வரும் கொவிட் நோயாளர்களிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல வைத்தியசாலைகளிலுள்ள கொவிட் நோயாளர்களிடமும் இந்த ‘கறுப்பு பூஞ்சை’

மேலும்...
இறக்காமம்; கந்தூரி சோறு நஞ்சானது எவ்வாறு: ஆய்வு அறிக்கையில், காரணம் வெளியானது

இறக்காமம்; கந்தூரி சோறு நஞ்சானது எவ்வாறு: ஆய்வு அறிக்கையில், காரணம் வெளியானது 0

🕔12.Apr 2017

இறக்காமம் – வாங்காமம் பகுதியில் சமைத்து வழங்கப்பட்ட உணவு விசமடைந்தமைக்கு ஒருவகை பக்டீரியாவே காரணமென உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவ ஆய்வு நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளூடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை, இந்த விடயத்தை உறுதிப்படுத்துவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். மக்கள் உட்கொண்ட இறைச்சினூடாகவே இந்த பக்டீரியா தொற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்