Back to homepage

Tag "சீசெல்ஸ்"

மஹிந்தவின் சீசெல்ஸ் பயணத்துக்கு 100 மில்லியன் ரூபாய் செலவு; விபரங்களை தூதரகம் கையளித்தது

மஹிந்தவின் சீசெல்ஸ் பயணத்துக்கு 100 மில்லியன் ரூபாய் செலவு; விபரங்களை தூதரகம் கையளித்தது 0

🕔21.Aug 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீசெல்ஸ் நாட்டுக்கு இரண்டு தடவை பயணித்தமைக்கான செலவு 100 மில்லியன் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீசெல்ஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம், இந்தச் செலவு தொடர்பான விடயத்தினை, கடந்த வாரம் அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. சீசெல்ஸ் நாட்டுக்கு 2013ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல்

மேலும்...
சீசெல்ஸில் மஹிந்த ஆரம்பித்த திட்டங்கள் தோல்வி

சீசெல்ஸில் மஹிந்த ஆரம்பித்த திட்டங்கள் தோல்வி 0

🕔8.May 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – சீசெல்ஸ் நாட்டில் ஆரம்பித்த திட்டங்கள் தற்போது மூடப்படும் நிலைக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவினால் 2014ஆம் ஆண்டு ஜூனில் சீசெல்ஸில் இலங்கை வங்கி, ஸ்ரீலங்கா காப்புறுதி, மிஹின் எயார் மற்றும் நவலோக்க வைத்தியசாலை ஆகியவற்றின் கிளைகள் திறக்கப்பட்டன. இதில் ஸ்ரீலங்கா காப்புறுதியின் செயற்பாடுகள் இரண்டு மாதத்தில் செயலிக்க செய்யப்படவுள்ளன.

மேலும்...
மூன்று வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி; சீசெல்ஸ் நாட்டில், மஹிந்த திறந்த BOC கிளையின் பரிதாபம்

மூன்று வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி; சீசெல்ஸ் நாட்டில், மஹிந்த திறந்த BOC கிளையின் பரிதாபம் 0

🕔13.Apr 2016

சீசெல்ஸ் நாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்ட இலங்கை வங்கிக் கிளையில் மூன்று வாடிக்கையாளர்கள் மட்டுமே தமது வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. இந்த இலங்கை வங்கிக் கிளையானது 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி, இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்டது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்