Back to homepage

Tag "சிறைச்சாலைகள் ஆணையாளர்"

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல்: கோபா குழு முன்னிலையில் தெரிவிப்பு

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல்: கோபா குழு முன்னிலையில் தெரிவிப்பு 0

🕔15.Jun 2023

இலங்கையின் சிறைச்சாலைகளில் நெரிசல் 259 வீதமாக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற கோபா குழு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11 ஆயிரத்து 762 கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்க முடியும். எனினும் தற்போது அனைத்துச் சிறைச்சாலைகளிலும் மொத்தமாக 26 ஆயிரத்து 791 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சில சிறைகளில் நெரிசல் 300 முதல் 400 சதவீதம்

மேலும்...
சிறையில் இருந்தவாறு உயர் கல்வி: ரஞ்சன் படிக்க நீதிமன்றம் அனுமதி

சிறையில் இருந்தவாறு உயர் கல்வி: ரஞ்சன் படிக்க நீதிமன்றம் அனுமதி 0

🕔3.Jan 2022

சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறையில் இருந்தவாறு இணையம் ஊடாக உயர் கல்வியை கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கையை ரஞ்சன் ராமநாயக்க விடுத்திருந்ததுடன் நீதியமைச்சரின் அனுமதியுடன் அதற்கான அனுமதிக் கடிதத்தை வழங்கியதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். இதன் மூலம் வெலிகடை சிறைச்சாலையில் இருந்து மடிக்

மேலும்...
சிறைச்சாலைகளுக்குள் அதிரடித் தேடுதல்: கைத் தொலைபேசிகள், ஹெரோயின், கஞ்சா  உட்பட மேலும் பொருட்கள் சிக்கின

சிறைச்சாலைகளுக்குள் அதிரடித் தேடுதல்: கைத் தொலைபேசிகள், ஹெரோயின், கஞ்சா உட்பட மேலும் பொருட்கள் சிக்கின 0

🕔10.Jun 2020

நீர்கொழும்பு, கொழும்பு, போகம்பர மற்றும் பூசா சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 82 கைத் தொலைபேசிகள், 55 சிம் அட்டைகள், பட்டறிகள் மற்றும் சார்ஜர்களுடன் போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. இந்தத் தேடுதல் நடவடிக்கையினை சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று செவ்வாய்கிழமை மேற்கொண்டனர். நீர் கொழும்பு சிறைச்சாலையினுள் சிறைச்சாலை புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தேடுதலின் போது

மேலும்...
மரண தண்டனைக்கான காலம், நேரத்தை ஜனாதிபதி அறிவிக்கவில்லை:சிறைச்சாலை ஆணையாளர் தெரிவிப்பு

மரண தண்டனைக்கான காலம், நேரத்தை ஜனாதிபதி அறிவிக்கவில்லை:சிறைச்சாலை ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔5.Jul 2019

மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான திகதி மற்றும் நேரம் ஆகியவற்றினை ஜனாதிபதி அறிவிக்கவில்லை என்று, சிறைச்சாலை ஆணையாளர் ரி.எம்.ஜே.டப்ளியு. தென்னக்கோன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். போதை பொருள் வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை அமுல்படுத்தும் பொருட்டு, நான்கு பேருக்கான மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணங்களில் ஜனாதிபதி கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான காலம்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்