கிழக்கின் எழுச்சி, சிங்ஹலே, எழுக தமிழ் போன்றவை இனவாத தீவிர சக்திகள்; இவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன: அமைச்சர் ஹக்கீம்
– ரொபட் அன்டனி – பக்குவமாகவும் சாணக்கியமாகவும் சமயோசிதமாகவும் செயற்பட்டால் இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வை காணமுடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் வடக்கிலும், தெற்கிலும்…
