Back to homepage

Tag "சிங்கலே"

சிங்கலே அமைப்பின் பொய்யான செய்திக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: ஹிஸ்புல்லா அறிவிப்பு

சிங்கலே அமைப்பின் பொய்யான செய்திக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: ஹிஸ்புல்லா அறிவிப்பு 0

🕔29.Sep 2017

– ஆர். ஹஸன் –மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி தொடர்பில் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்ற சிங்கலே அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின்  தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அதில்

மேலும்...
‘சிங்க லே’ இனவாதிகள் மீண்டுமொரு யுத்தத்துக்கான எதிரிகளைத் தேடுகின்றனர்: ஹக்கீம்

‘சிங்க லே’ இனவாதிகள் மீண்டுமொரு யுத்தத்துக்கான எதிரிகளைத் தேடுகின்றனர்: ஹக்கீம் 0

🕔25.Jan 2016

– ஜெம்சாத் இக்பால் – ‘சிங்க லே’ என்கிற கோசத்தினை கையிலெடுத்துள்ள பேரினவாதிகள், மீண்டுமொரு யுத்த பூமியை உருவாக்குவதற்கான எதிரிகளைத் தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளார்கள் என்று நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். கவிஞர் எஸ். ஜனூஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா, நேற்று

மேலும்...
இன­வா­தத்தின் மூலம் ஆட்­சியைக் கைப்­பற்றிக் கொள்­ள நினைத்தால் அது தவ­றாகும்: அமைச்சர் ஹக்கீம்

இன­வா­தத்தின் மூலம் ஆட்­சியைக் கைப்­பற்றிக் கொள்­ள நினைத்தால் அது தவ­றாகும்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔25.Jan 2016

– ஏ.ஆர்.ஏ. பரீல் –  நாட்டு மக்­க­ளி­டையே சில குழுக்கள் அச்ச நிலையை உருவாக்கி அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்­றன. ‘சிங்ஹ லே’ என்ற ஸ்டிக்கர் விவ­கா­ரத்தை இவ்­வாறே பார்க்க வேண்டியுள்­ளது. ஆனால் அவ்­வா­றான முயற்­சி­க­ளுக்கு அரசாங்கம் ஒரு போதும் இட­ம­ளிக்­காது என நகர திட்­ட­மிடல் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சர்

மேலும்...
இனங்களின் பெயர்களைக் கொண்ட கட்சிகள் உள்ளபோது, சிங்கலே எப்படி தவறாகும்; ஞானசார கேள்வி

இனங்களின் பெயர்களைக் கொண்ட கட்சிகள் உள்ளபோது, சிங்கலே எப்படி தவறாகும்; ஞானசார கேள்வி 0

🕔17.Jan 2016

‘இலங்கை தமி­ழ­ரசு கட்சி’ என்று ஓர் இனத்தின் அடை­யா­ளத்தை மைய­மாகக் கொண்டு, அர­சியல் கட்­சி­யொன்றை அமைப்­பது நியா­ய­மென்றால் ‘சிங்­கலே’ என்ற வாச­கத்­துடன் அமைப்­பொன்றை உருவாக்­கு­வது எந்­த­வ­கையில் தவ­றாகும் என, பொது பல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர தேரர் கேள்வி எழுப்­பினார். இந்த அர­சாங்கம் சிங்­கள மக்­களை உதா­சீ­னப்­ப­டுத்தி தான்தோன்­றித்­த­ன­மாக செயற்பட்டுக் கொண்டிருக்­கி­றது. இதனால் விரக்­தி­ய­டைந்­துள்ள சிங்­கள

மேலும்...
நாட்டின் பெயரை ‘சிங்கலே’ என மாற்ற வேண்டும் என கோரிக்கை

நாட்டின் பெயரை ‘சிங்கலே’ என மாற்ற வேண்டும் என கோரிக்கை 0

🕔12.Jan 2016

புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய நாட்டின் பெயரை ‘சிங்கலே’ என, மாற்ற வேண்டும் என்று, பொது பல சேனா அமைப்பு கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளது. கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை, அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளும் போது, ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்