சாய்ந்தமருது குண்டுவெடிப்பு சம்பவம்: வெகுமதி வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது: சார்ஜன் சேனாரத்ன
– புதிது செய்தியாளர் அஹமட் – சாய்ந்தமருதில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸாருக்கு வெகுமதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர்…
