Back to homepage

Tag "சமுர்த்தி"

இலவச அரிசி விநியோகத்தை துரிதப்படுத்துமாறு உத்தரவு

இலவச அரிசி விநியோகத்தை துரிதப்படுத்துமாறு உத்தரவு 0

🕔7.Apr 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகத்தை துரிதப்படுத்துமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு குடும்பத்துக்கு 20 கிலோகிராம்அரிசி வழங்குவதற்கு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி,

மேலும்...
நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு 4.5 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு

நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு 4.5 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு 0

🕔3.Apr 2024

பூஜ்ஜியமாகக் குறைந்து போயிருந்த நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு இன்று 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகினாலும், பொருளாதார வளர்ச்சி மறைப் பெறுமானம் 08ஆக பதிவாகிய வங்குரோத்து நாட்டில் – வறுமை புதிதல்ல

மேலும்...
அஸ்வெசும தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு ராஜாங்க அமைச்சர் செஹான் விளக்கம்

அஸ்வெசும தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு ராஜாங்க அமைச்சர் செஹான் விளக்கம் 0

🕔3.Aug 2023

அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல என்றும் சமூக நலன்புரி நன்மைகள் தேவைப்படுபவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதை இலக்காகக் கொண்ட முறையான வேலைத்திட்டமாகும் என்றும் நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். தற்போது சமுர்த்தி கொடுப்பனவு பெற்று வரும் 393,094 குடும்பங்களுக்கு மேன்முறையீடுகள்

மேலும்...
‘அஸ்வெசும’வுக்கு தெரிவாகாத சுமார் 04 லட்சம் பேருக்கு, தொடர்ந்தும் சமுர்த்தி உதவி வழங்க தீர்மானம்

‘அஸ்வெசும’வுக்கு தெரிவாகாத சுமார் 04 லட்சம் பேருக்கு, தொடர்ந்தும் சமுர்த்தி உதவி வழங்க தீர்மானம் 0

🕔31.Jul 2023

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதியற்ற 393,094 சமுர்த்தி பெறுநர்களுக்கான சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது சமுர்த்திப் பலன்களைப் பெற்றுக்கொண்டிருக்கும் 1,280,000 குடும்பங்கள் அஸ்வசும நலன்புரிப் பலன்களுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 887,653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி

மேலும்...
சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் 33 வீதமானவை தகுதியற்றவை: கோபா தெரிவிப்பு

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் 33 வீதமானவை தகுதியற்றவை: கோபா தெரிவிப்பு 0

🕔29.Apr 2023

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் ஏறக்குறைய 33 வீதமான குடும்பங்கள் சமுர்த்தி நன்மைகளைப் பெற தகுதியற்றவை என கோபா (COPA) எனும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தத் தகவல் கண்டறியப்பட்டு, 449,979 குடும்பங்கள் – சமுர்த்தி மானியம் பெறுவதிலிருந்து

மேலும்...
அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு, வரி நீக்கம், சமுர்த்தி பயனாளர்களுக்கு அதிகரித்த தொகை: நிதியமைச்சர் பசில் அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு, வரி நீக்கம், சமுர்த்தி பயனாளர்களுக்கு அதிகரித்த தொகை: நிதியமைச்சர் பசில் அறிவிப்பு 0

🕔3.Jan 2022

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான சகல வரிகளும் நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். அத்துடன் அரச சேவையாளர்கள் மற்றும் விசேட தேவையுடைய பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கு இந்த மாதம் முதல் 5,000 ரூபா மேலதிக

மேலும்...
5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம் 0

🕔1.Jun 2021

கொரோனா வைரஸ் பரவலினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி அறிவித்துள்ளார். இலங்கைக் கடலில் தரித்திருந்த ‘எக்ஸ் பிரஸ் பேல்’ (X-Press Pearl) என்ற கப்பல் தீப்பற்றியமையினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அரசாங்கம் இதற்கென 3000 கோடி ரூபாவை

மேலும்...
மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கியை கொண்டு வரும் பிரதமரின் திட்டம்: நடக்க விடமாட்டோம் என்கிறார் எஸ்.பி

மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கியை கொண்டு வரும் பிரதமரின் திட்டம்: நடக்க விடமாட்டோம் என்கிறார் எஸ்.பி 0

🕔7.May 2018

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வருவவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முன்னாள் சமுர்த்தி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சமுர்த்தி வங்கி – மத்திய வங்கியின் கீழ் கொண்டுவரப்படும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஐ.தே.கட்சியின் மே தின கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார். இந்த நிலையிலேயே, அதைச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்