ஈஸ்டர் தினத் தாக்குதல் சந்தேக நபர்கள் தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் கடிதம்
ஈஸ்டர் தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஏ பிரிவில் உள்ள 42 சந்தேகநபர்களுக்கு எதிரான சாட்சியங்களை எழுத்து மூலம் உறுதிப்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.…
