Back to homepage

Tag "சட்டவிரோத மதுபானம்"

சட்டவிரோத மது அருந்திய மூவர் மரணம்: நால்வர் வைத்தியசாலைகளில்

சட்டவிரோத மது அருந்திய மூவர் மரணம்: நால்வர் வைத்தியசாலைகளில் 0

🕔29.Apr 2024

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக, களுத்துறை மாவட்டம் வரகாகொட – பஹல கரன்னாகொட பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 43 மற்றும் 68 வயதுக்கு இடைப்பட்டவர்டகள் என்றும், இவர்கள் கரன்னாகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மூவரும் சனிக்கிழமை (27) இரவு சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள்

மேலும்...
வீட்டில் விற்பனைக்காக மறைந்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள்: காரைதீவில் சிக்கின

வீட்டில் விற்பனைக்காக மறைந்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள்: காரைதீவில் சிக்கின 0

🕔30.May 2021

– நூருல் ஹுதா உமர் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதேசத்தில், சட்ட விரோதமாக அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் விற்பனைக்காக  மறைத்து வைத்திருந்த 80 மதுபான போத்தல்களை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவின்  காரைதீவு உப பொலிஸ் காவலரன் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற ரகசிய தகவலையடுத்து சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் வழிகாட்டலில்

மேலும்...
சட்டவிரோத மதுபான பாவனை, 40 வீதத்தினால் அதிகரிப்பு; 06 மாவட்டங்கள் முன்னிலையில்

சட்டவிரோத மதுபான பாவனை, 40 வீதத்தினால் அதிகரிப்பு; 06 மாவட்டங்கள் முன்னிலையில் 0

🕔2.Nov 2017

சட்ட விரோத மதுபான பாவனை, இலங்கையில் 30 தொடக்கம் 40 வீதம் வரை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பொன்றில் தெரியவருகிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் பிரிவு நடத்திய கணக்கெடுப்பு ஒன்றிலே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் மதுபானச் சந்தையில் 49 வீதமானவை சட்டவிரோத மதுபானமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. அந்த வகையயில் நுவரெலியா, புத்தளம், கேகாலை, மொனராகல, பதுளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்