Back to homepage

Tag "க.பொ.த உயர்தரம்"

சா/த பரீட்சை நிறைவடைந்தவுடன் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

சா/த பரீட்சை நிறைவடைந்தவுடன் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி 0

🕔14.May 2024

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்தவுடன், பாடசாலைகளில் க.பொ.த உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்த பின்னர் – பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சை திணைக்களத்துக்கு குறைந்தது மூன்று மாத கால அவகாசம் தேவையாக இருக்கும். இந்த காலகட்டத்தில், மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து

மேலும்...
நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் ஒன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் ஒன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு 0

🕔12.Jan 2024

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதியானது, மூன்று மொழிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. புதன்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்பட்ட மேற்படி வினாத்தாள், பரீட்சைக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் கசிந்ததாக சந்தேகம் எழுந்ததால், குறித்த வினாத்தாளை ரத்துச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம்

மேலும்...
உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்: 03 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றுகின்றனர்

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்: 03 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றுகின்றனர் 0

🕔3.Jan 2024

2023ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, இம்மாதம் 31 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும். 2,302 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு மொத்தம் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். அதேவேளையில் 319 ஒருங்கிணைப்பு மையங்கள் பரீட்சைக்கு உதவும். உயிரியல் பாடத்துக்கு 58,981 பேரும், இயற்பியல்

மேலும்...
போட்டித்தன்மையான கல்விமுறை, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்காது: தேசிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார் விஜேதாக ராஜபக்ஷ

போட்டித்தன்மையான கல்விமுறை, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்காது: தேசிய கல்விக் கொள்கை வேண்டும் என்கிறார் விஜேதாக ராஜபக்ஷ 0

🕔12.Sep 2023

இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக, இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, தெரிவித்தார். போட்டித்தன்மை கொண்ட கல்வி முறையொன்று இருக்கும் வரையில், நல்லொழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
இம்முறை 63 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்; ஆனாலும் அதிலுள்ள பிரச்சினை குறித்து உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் விபரிப்பு

இம்முறை 63 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்; ஆனாலும் அதிலுள்ள பிரச்சினை குறித்து உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் விபரிப்பு 0

🕔8.Sep 2023

தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்றப்படும் என உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேஷ் ராகவன் தெரிவித்தார். அந்த நோக்கத்துக்காக, புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் அறிவுசார் சுதந்திரத்தை உருவாக்கவும், அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் சமூகத்துடன் உறவை ஏற்படுத்தவும், பல்கலைக்கழகங்களை சர்வதேச மயமாக்கவும் முன்மொழிந்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்