லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: முன்னாள் ஜனாதிபதி அலுவலக பிரதானிக்கு 20 வருட கடூழிய சிறை
லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க…
