தலைப்புச் செய்திகள்

கொழும்பு பிரதான நீதவான்

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அகப்பட்ட சகோதரரின் வழக்குத் தொடர்பில், கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே எடுத்துள்ள தீர்மானம்

0

மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட இருவருக்கு எதிராக – லஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கின் விசாரணைகளை, வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு…

லலித் கொத்தலாவல பணயக் கைதியாக வைக்கப்பட்டு, அவரின் சொத்துக்களை ஒரு குழுவினர் எழுதியெடுத்துக் கொண்டனர்: நீதிமன்றில் தெரிவிப்பு

லலித் கொத்தலாவல பணயக் கைதியாக வைக்கப்பட்டு, அவரின் சொத்துக்களை ஒரு குழுவினர் எழுதியெடுத்துக் கொண்டனர்: நீதிமன்றில் தெரிவிப்பு

0

காலஞ்சென்ற தொழிலதிபரும் செலிங்கோ நிறுவனத்தின் தலைவருமான லலித் கொத்தலாவலவின் சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, அவரை ஒரு குழுவினர் பணயக்கைதியாக வைத்திருந்ததாக குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். சட்டத்தரணிகள் உள்ளிட்ட…

ஈஸ்டர் தின தாக்குதல்தாரியின் தந்தை, சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்தாரியின் தந்தை, சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பு

0

ஈஸ்டர் தின தாக்குதல்களின் போது கொச்சிக்கடை தேவலாயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹமட் முவாத் என்பவரின் தந்தையை அனைத்து குற்றங்களில் இருந்தும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தனவை, 08 லஞ்ச ஊழல் வழக்குகளிலிருந்து விடுவித்து, நீதிமன்றம் உத்தரவு

0

லஞ்ச ஊழல் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட 08 வழக்குகளிலிருந்து முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 08 வழக்குகளில் இருந்தும்…

பாலியல் லஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்; தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

0

பெண் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரிய நிலையில் கைது செய்யப்பட்ட 59 வயதுடைய உப பொலிஸ் பரிசோதகரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா…

கொச்சிக்கடை தேவாலய தற்கொலைக் குண்டுதாரியின் சகோதரன் உள்ளிட்ட மூவர் கைது

கொச்சிக்கடை தேவாலய தற்கொலைக் குண்டுதாரியின் சகோதரன் உள்ளிட்ட மூவர் கைது

0

கொழும்பு – கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் சகோதரன் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றப்…

ஜனாதிபதியின் மரணத்துக்கு நாள் குறித்த ஜோதிடர், குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

ஜனாதிபதியின் மரணத்துக்கு நாள் குறித்த ஜோதிடர், குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்து விடுவாரென திகதி குறிப்பிட்டு ஆருடம் கூறியதாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து, ​ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன…

முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேயிடம் விசாரணை

முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேயிடம் விசாரணை

0

கொழும்பு முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேயிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று செவ்வாய்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே…