Back to homepage

Tag "கொழும்பு உயர் நீதிமன்றம்"

எவன்காட் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, கோட்டா முன்வைத்த மனு நிராகரிப்பு

எவன்காட் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, கோட்டா முன்வைத்த மனு நிராகரிப்பு 0

🕔2.Feb 2018

எவன்காட் வழக்கிலிருந்து தன்னையும் மேலும் 07 பேரையும் விடுவிக்குமாறு கோரி, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்திருந்த மனுவினை, கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தினை எவன்காட் நிறுவனம் செயற்படுத்துவதற்கான அனுமதியினை வழங்கியதன் மூலம், அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாக, கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், மேலும் 07 பேருக்கும்

மேலும்...
நாமலின் கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு, நீதிமன்றம் உத்தரவு

நாமலின் கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Jun 2017

நாடாளுமன்ற உறுப்பினர் மல் ராஜபக்ஷவுடைய கைவிரல் அடையாளத்தை பெற்று கொள்ளுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை பொலிஸாருக்கு உத்தரவிட்டது. 30 மில்லியன் ரூபா பணச்சலவை செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் ராஜபக்ஷக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்ஷ உட்பட மூவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால்

மேலும்...
மரண தண்டனைக்கு எதிராக, துமிந்த சில்வா மேல்முறையீடு

மரண தண்டனைக்கு எதிராக, துமிந்த சில்வா மேல்முறையீடு 0

🕔22.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மேன்முறையீடு மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஊடாக, துமிந்த சில்வா மேற்படி மனுவினை தாக்கல் செய்துள்ளார். பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட

மேலும்...
வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ கோரிக்கை

வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ கோரிக்கை 0

🕔20.Sep 2016

வெளிநாடு செல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ – கொழும்பு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யோசிதவின் இந்த கோரிக்கை தொடர்பில் நாளை மறுதினம் நீதிமன்றம் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது. யோசித ராஜபக்ஷவின் கடவுச் சீட்டு, கடுவல நீதவான் நீதிமன்றத்தினால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சீ.என்.என். தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பான வழக்கு தொடர்பில், கடந்த ஜனவரி மாதம்

மேலும்...
துமிந்த சில்வா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள்; தலைமை நீதிபதி அறிவிப்பு: நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையின் முழு விபரம்

துமிந்த சில்வா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள்; தலைமை நீதிபதி அறிவிப்பு: நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையின் முழு விபரம் 0

🕔9.Sep 2016

முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் ஜனா­தி­ப­ தியின் தொழிற்சங்க ஆலோ­ச­க­ரு­மான பாரத ல­க் ஷ்மன் பிரே­ம ச்சந்­திர உள்­ளிட்ட நால்­வரை கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 8ஆம் திக­தி­யன்று பிற்­பகல் வேளையில் அங்­கொடை, ஹிம்புட்­டான ஒழுங்­கையில் வைத்து சுட்டுக் கொலை செய்த குற்­றச்­சாட்டில் முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பினர் துமிந்த சில்வா உள்­ளிட்ட ஐவ­ருக்கு கொழும்பு மேல்

மேலும்...
ஆட்சி மாறாமல் போயிருந்தால், தீர்ப்பு வேறாக இருந்திருக்கும்: ஹிருணிகா

ஆட்சி மாறாமல் போயிருந்தால், தீர்ப்பு வேறாக இருந்திருக்கும்: ஹிருணிகா 0

🕔8.Sep 2016

ஆட்சி மாற்றம் நிகழாமல் போயிருந்தால், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கு தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு வேறாக இருந்திருக்கக் கூடும் என்று, பாரத லக்ஸ்மனின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். மேற்படி கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 05 பேருக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு உயர் நீதிமன்றம்

மேலும்...
துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை; பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு

துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை; பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு 0

🕔8.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று வியாழக்கிழமை கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேம சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி சிரான் குணரத்ன தலைமையில், நீதிபதிகள் பத்மினி ரணவக்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்