இரண்டு சொகுசு கார்கள், ஆரம்பர வீடு: கொழும்பில் சிக்கிய கோடீஸ்வர பிச்சைக்காரர்
கைவண்டியொன்றை திருடிய குற்றச்சாட்டில் கொழும்பில் கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர் ஒருவர், பெரும் கோடீஸ்வரர் எனும் அதிர்ச்சிகரமான தகவல் – பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பவுனுவ –…
