கைவினைக் கலைஞர்களுக்கு காப்புறுதித் திட்டம் அறிமுகம்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு
கைவினைத்துறையில் ஈடுபடும் கைவினைஞர்களுக்கு காப்புறுதித்திட்டம் இவ்வருடம் மார்ச் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதெனவும் ,தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 28000 பேர் இந்த திட்டத்தின் மூலம்…
